ஆளுமை:ஆனுப்பிள்ளை

From நூலகம்
Name ஆனுப்பிள்ளை
Birth
Place மன்னார்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனுப்பிள்ளை மன்னார், இலந்தைவானைச் சேர்ந்த புலவர். இவர் வடமொழியிலும், தென்மொழியிலும் மிகுந்த புலமையுடையவராக விளங்கியதோடு இலந்தைவான் கீத்தாம் பிள்ளை புலவர் மீது ஒரு சாற்றுக்கவி பாடியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 36-37