ஆளுமை:இராஜேஸ்வரி, சிவராஜா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:05, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராஜேஸ்வரி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜேஸ்வரி, சிவராஜா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இராஜேஸ்வரி அவர்கள் ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜேர்மனியில் தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 107-110

வெளி இணைப்புக்கள்