ஆளுமை:இராமலிங்கச் சட்டம்பியார், பரமானந்தர்

From நூலகம்
Name இராமலிங்கச் சட்டம்பியார்
Pages பரமானந்தர்
Birth
Place யாழ்ப்பாணம்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கச் சட்டம்பியார், பரமானந்தர் யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பரமானந்தர். கப்பற்பாட்டு, புயற்பாட்டு, கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம் இவரது நூல்கள்.


Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 195

வெளி இணைப்புக்கள்