ஆளுமை:இலங்கைநேசன், அ.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:06, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இலங்கைநேசன்
தந்தை அப்பாக்குட்டி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இலங்கைநேசன், அப்பாக்குட்டி. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை அப்பாக்குட்டி. இவர் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரம் தல்லையப்பற்று முருகன் ஆலயத்தின் வளர்ச்சியிலும், புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வளர்ச்சியிலும் அரும்பாடுபட்டவராவார். அத்தோடு அம்மன் கோவிலின் தெப்பத்திருவிழாவை இலங்கைநேசன் குடும்பத்தினரே பரம்பரையாகச் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 269
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இலங்கைநேசன்,_அ.&oldid=193279" இருந்து மீள்விக்கப்பட்டது