ஆளுமை:இளங்கீரன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:02, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இளங்கீரன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளங்கீரன்
பிறப்பு 1927,.01.04
இறப்பு 1996,.09.12
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளங்கீரன் (1927, ஜனவரி 04 - 1996, செப்ரெம்பர் 12) ஓர் எழுத்தாளர். கட்டுரைகள், நாவல்கள், தொடர்கதை, சிறுகதைகள், வானொலி நாடகங்கள், மேடை நாடகம் என்பவற்றை எழுதியுள்ளார். இலக்கியச் செம்மலர், விஸ்வப்பிரசாதினி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 89-91
  • நூலக எண்: 10205 பக்கங்கள் 35-38


வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இளங்கீரன்&oldid=144631" இருந்து மீள்விக்கப்பட்டது