"ஆளுமை:இளங்கோவன், தம்பிராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இளங்கோவன், V. T.|
+
பெயர்=இளங்கோவன்|
 
தந்தை=தம்பிராசா|
 
தந்தை=தம்பிராசா|
 
தாய்=சிவபாக்கியம்|
 
தாய்=சிவபாக்கியம்|
பிறப்பு=|
+
பிறப்பு=1951|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
V.T. இளங்கோவன்  ஓர் சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், பாரம்பரிய சித்தமருத்துவ விற்பன்னர். யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும் அறியாமையையும் பதிவு செய்துள்ளார்.
+
இளங்கோவன், தம்பிராசா (1951 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், சித்த மருத்துவர், கவிஞர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். இவர் மக்கள் கலை இலக்கியப் பெரு மன்றத்தின் செயலாளராகவும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மூலிகை மருத்துவ ஐ. நா தொண்டராக பணியாற்றினார். இவர் மருத்துவம், இலக்கியம், பத்திரிகை  என பலதுறைகளில் தடம் பதித்ததால் பல்கலைவேந்தன் என அழைக்கப்படுகின்றார். இவர் நாவேந்தன் என அழைக்கப்படும் திருநாவுக்கரசுவின் சகோதரராவார். இவரது குடும்பம் சுதேச வைத்தியத்தில் சிறந்து விளங்கியது. இவர் தீவிர இடதுசாரி கட்சியில் ஈடுபாடுடையவர்.
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
 
{{வளம்|4428|495}}
+
இவர் சிறு வயதில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றார்.    இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இதைவிட இது ஒரு வாக்குமூலம் (கவிதைகள்), நோய் தீர்க்கும் மூலிகைகள், நல்ல மனிதத்தின் நாமம் டானியல் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும், அறியாமையையும் பதிவு செய்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டு வானொலியில் தமிழமுதம் நிகழ்ச்சியில் பரிகாரி பரமசிவம் என்ற பெயரில் நகைச்சுவை உணர்வோடு மூலிகைகளின் பயன்பாட்டை எடுத்து விளக்கினார்.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:இளங்கோவன், வி. ரி.|இவரது நூல்கள்]]
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*[http://www.thinakaran.lk/Vaaramanjari/2014/03/30/?fn=f1403306&p=1 இளங்கோவன், V. T.]
+
*[http://www.thinakaran.lk/Vaaramanjari/2014/03/30/?fn=f1403306&p=1 இளங்கோவன், தம்பிராசா பற்றி தினகரன் வலைத்தளத்தில்]
 +
 
 +
*[http://www.tamilauthors.com/01/228.html இளங்கோவன், தம்பிராசா பற்றி தமிழ் எழுத்தாளர்கள் வலைத்தளத்தில்]
 +
 
*http://www.tamilauthors.com/01/228.html
+
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|4428|495}}
 +
{{வளம்|16172|3-6}}

01:05, 2 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இளங்கோவன்
தந்தை தம்பிராசா
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1951
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளங்கோவன், தம்பிராசா (1951 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், சித்த மருத்துவர், கவிஞர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். இவர் மக்கள் கலை இலக்கியப் பெரு மன்றத்தின் செயலாளராகவும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மூலிகை மருத்துவ ஐ. நா தொண்டராக பணியாற்றினார். இவர் மருத்துவம், இலக்கியம், பத்திரிகை என பலதுறைகளில் தடம் பதித்ததால் பல்கலைவேந்தன் என அழைக்கப்படுகின்றார். இவர் நாவேந்தன் என அழைக்கப்படும் திருநாவுக்கரசுவின் சகோதரராவார். இவரது குடும்பம் சுதேச வைத்தியத்தில் சிறந்து விளங்கியது. இவர் தீவிர இடதுசாரி கட்சியில் ஈடுபாடுடையவர்.

இவர் சிறு வயதில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றார். இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இதைவிட இது ஒரு வாக்குமூலம் (கவிதைகள்), நோய் தீர்க்கும் மூலிகைகள், நல்ல மனிதத்தின் நாமம் டானியல் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும், அறியாமையையும் பதிவு செய்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டு வானொலியில் தமிழமுதம் நிகழ்ச்சியில் பரிகாரி பரமசிவம் என்ற பெயரில் நகைச்சுவை உணர்வோடு மூலிகைகளின் பயன்பாட்டை எடுத்து விளக்கினார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 495
  • நூலக எண்: 16172 பக்கங்கள் 3-6