ஆளுமை:இளையதம்பி, இராமநாதன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:12, 30 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இளையதம்பி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளையதம்பி
தந்தை இராமநாதன்
தாய் மீனாட்சிப்பிள்ளை
பிறப்பு 1992.12.29
ஊர் யாழ்ப்பாணம், சுன்னாகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இளையதம்பி, இராமநாதன் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த ஆளுமை. இவரது தந்தை இராமநாதன்; தாய் மீனாட்சிப்பிள்ளை. இளையண்ணா என்ற பெயரில் இவர் அறியப்படுகிறார். ஆரம்பக் கல்வியை சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாலயத்திலும் உயர் கல்வியை ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் கற்றார். பாடசாலைக் காலத்தில் நாடகத்திலும் விளையாட்டிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார்.

அரச மரக்காலையில் பொறுப்பாளர் பதவியேற்று வந்த இவர் இலங்கையில் முதலில் தயாரிக்கப்பட்ட வண்ணத்தமிழ்ப் படத்தில் நடித்தார். பல நாடகங்களிிலும் நடத்துள்ளார். த.சண்முகசுந்தரம் எழுதிய யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி என்னும் நூலை எழுதுவதற்கு இவர் பெரும் துணையாக இருந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4076 பக்கங்கள் 39