ஆளுமை:இஸ்ஸடீன், ஏ. எம்.

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:15, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இஸ்ஸடீன், ஏ. எம்.
பிறப்பு 1928.03.18
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இஸ்ஸடீன், ஏ. எம். (1928, 03.18) கண்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். கட்டுரைகள், கவிதைகள், சிறு பிரசுரங்கள், என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் நூல்களாகவும் வெளிவந்துள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 45-48


வெளி இணைப்புக்கள்