"ஆளுமை:ஜஜீலா, பார்த்தீபன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜஜீலா| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 23: வரிசை 23:
 
{{வளம்|15369|11-12}}
 
{{வளம்|15369|11-12}}
 
{{வளம்|15507|10-12}}
 
{{வளம்|15507|10-12}}
 +
{{வளம்|82754|48-49}}
 +
 +
[[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]]
  
  

05:50, 1 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜஜீலா
பிறப்பு 1981.09.09
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜஜீலா, பார்த்தீபன் (1981.09.09) யாழ்ப்பாணம் தம்பான், கரணவாயில் பிறந்த எழுத்தாளர். கோபிகை என்னும் புனைபெயரில் எழுதி வருகிறார். கிளிநொச்சி தருமபுரம் மேற்கை வசிப்பிடமாகக்கொண்டவர். கிளிநொச்சி தருமபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். பாடசாலை காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். கட்டுரை. விமர்சனம், கதைகள், தொடர்கதைகள், கவிதைத்துறை என பன்முகத்திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர் ஜஜீவா. தனது ஆக்கங்களில் கருப்பொருளாக பெண்ணியம், சமூக விடுதலை, சுதந்திரவேட்கை, சமூக சீரழிவுகளைப் பிரதிபலித்து வருகிறார். 60க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். பா.ஜஜீலா என்ற பெயருடனும் கோபிகை எனும் புனைபெயருடனும் நாளிதழில்களில் எழுதி வருகிறார். சுடரொளி, வலம்புரி, தினக்குரல், உதயன் ஆகிய நாளிதழ்களிலும் ஒளி அரசி சஞ்சிகையிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. கவிதை, சிறுகதை எழுதியதன் ஊடாக பரிசில்களை பெற்றுள்ளார். ஒளி அரசி சஞ்சிகையில் பணியாற்றி வரும் இவர் அதன் இலக்கிய, நேர்காணல் பகுதிக்கு பொறுப்பாளராகவுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13698 பக்கங்கள் 46-50
  • நூலக எண்: 14425 பக்கங்கள் 12-14
  • நூலக எண்: 14455 பக்கங்கள் 16-18
  • நூலக எண்: 14836 பக்கங்கள் 44-48
  • நூலக எண்: 15362 பக்கங்கள் 5, 12-13
  • நூலக எண்: 15363 பக்கங்கள் 12-14
  • நூலக எண்: 15365 பக்கங்கள் 14-16, 34
  • நூலக எண்: 15367 பக்கங்கள் 10-12
  • நூலக எண்: 15368 பக்கங்கள் 10-12
  • நூலக எண்: 15369 பக்கங்கள் 11-12
  • நூலக எண்: 15507 பக்கங்கள் 10-12
  • நூலக எண்: 82754 பக்கங்கள் 48-49