"ஆளுமை:ஜரீனா முஸ்தபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜரீனா முஸ்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 17: வரிசை 17:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|8218|03-07}}
 
{{வளம்|8218|03-07}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

02:22, 25 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜரீனா முஸ்தபா
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜரீனா முஸ்தபா ஓர் எழுத்தாளர். A to Z Fancy House & Communication உரிமையாளராகவும் நிர்வாகியாகவும் கடமையாற்றும் இவர் 1985இல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட ஓர் முடிவில் ஓர் ஆரம்பம் என்ற நாடகத்தின் எழுத்துலகிற்கு அறிமுகமானார். அன்றிலிருந்து சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என இவரது ஆக்கங்கள் அறுநூறுக்கு மேல் வெளிவந்துள்ளன. இவரது முதலாவது நாவல் ஒரு அபலையின் டயரி ஆகும் அதனைத் தொடர்ந்து ஒரு ராட்சசியின் கதை என்ற நாவலை வெளியிட்டுள்ளர்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 8218 பக்கங்கள் 03-07
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜரீனா_முஸ்தபா&oldid=183918" இருந்து மீள்விக்கப்பட்டது