ஆளுமை:ஜெயபாலன், வைத்தீஸ்வரன்

From நூலகம்
Name ஜெயபாலன்
Pages வைத்தீஸ்வரன்
Birth 1952.07.22
Place கிளிநொச்சி
Category கவிஞர்

ஜெயபாலன், வைத்தீஸ்வரன் (1952.07.22 - ) கிளிநொச்சியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். இவரின் தந்தை வைத்தீஸ்வரன். இவர் பவை ஜெயபாலன், ப. வை ஜெயபாலன், பன்னாலை வைத்தீஸ்வரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியதுடன் சன்ரைஸ், லண்டன் தமிழ், CI TV ஆகியவற்றின் பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 58-61


வெளி இணைப்புக்கள்