ஆளுமை:நடேசையர், கோதண்டராம ஐயர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:32, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நடேசையர், க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடேசையர், கோ.
பிறப்பு
ஊர் தஞ்சாவூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நடேசையர் தஞ்சாவூரில் பிறந்து இலங்கையின் மலையத்தில் குடியேறிய ஓர் எழுத்தாளர், பதிப்பாசிரியர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், அரசியலறிஞர். சிறுகதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 52-53
  • நூலக எண்: 312 பக்கங்கள் 06-10


வெளி இணைப்புக்கள்