ஆளுமை:முகம்மது றாபிப் புலவர், சேகுமதாறு சாகிப் புலவர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மது றாபிப் புலவர்
தந்தை சேகுமதாறு சாகிப் புலவர்
பிறப்பு
ஊர் அக்கரைப்பற்று
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது றாபிப் புலவர் அக்கரைப்பற்றில் விளங்கிய பெரும் புலவரான சேகுமதாறு சாகிப் புலவரின் மகனாவார். இவர் அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு எனும் ஊரிலேயே வாழ்ந்தார்.

வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டிருந்தமையால் வயற்களம் இவரது புலமையினை வளர்த்துச் செய்யுள் அரங்கேற்றத்துக்கும் இடமாகி நின்றது. இவர் தனது நண்பரின் பிரிவு தாங்காது ஒப்பாரி வடிவில் கவிதை பாடினார். அத்தோடு வயல் வருணனைகள் முதலாக தனிப் பாடல்களையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 43
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 287-290
  • நூலக எண்: 963 பக்கங்கள் 186