"ஆளுமை:ஸர்மிளா, ஸெய்யித்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஸர்மிளா, ஸெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
ஸர்மிளா, ஸெய்யித் (1982.10.11 ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் மித்ரா, மேகலா, ருக்மணி, அவ்வை, பூர்ணிமா ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தினக்கதிர், இடி ஆகிய பத்திரிகைகளில் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
ஸர்மிளா ஸெய்யித் (பி. 1982, அக்டோபர் 11 ) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். மட்டக்களப்பை சேர்ந்த இவர் மித்ரா, மேகலா, ருக்மணி, அவ்வை, பூர்ணிமா ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். தினக்கதிர், இடி ஆகிய பத்திரிகைகளில் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
 
  
  

22:45, 12 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஸர்மிளா, ஸெய்யித்
பிறப்பு 1982.10.11
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸர்மிளா, ஸெய்யித் (1982.10.11 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் மித்ரா, மேகலா, ருக்மணி, அவ்வை, பூர்ணிமா ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தினக்கதிர், இடி ஆகிய பத்திரிகைகளில் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 71-74


வெளி இணைப்புக்கள்