இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்
279.JPG
நூலக எண் 279
ஆசிரியர் கைலாசநாதக் குருக்கள், கா.
நூல் வகை பண்பாடு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழியல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1986
பக்கங்கள் 68

[[பகுப்பு:பண்பாடு]]

வாசிக்க


நூல் விபரம்

சேர் பொன் இராமநாதன் அவர்களின் துணைவியார் லீலாவதி ராமநாதன் நினைவுப் பேருரையின் நூல்வடிவம்.


பதிப்பு விபரம்
இந்துப் பண்பாடு சில சிந்தனைகள். கா.கைலாசநாதக்குருக்கள். சென்னை: தமிழியல், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1986 (சென்னை 600005: ஜீவன் பிரஸ், 63 பெரிய தெரு, திருச்சிராப் பள்ளி) 68 பக்கம். விலை: இந்திய ரூபா 15. அளவு: 18 * 12 சமீ.



-நூல் தேட்டம் (140)