இலண்டன் சுடரொளி 2005.07-08 (3.6)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:02, 6 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலண்டன் சுடரொளி 2005.07-08 (3.6)
57809.JPG
நூலக எண் 57809
வெளியீடு 2005.05-08
சுழற்சி காலாண்டிதழ் ‎
இதழாசிரியர் சம்பந்தன், ஐ. தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு ஆபத்து - பேராசிரியர் அரங்க.முருகையன்
  • எமது நோக்கு
    • சைவாலயங்களும் சமூகப் பணிகளும்
  • இலண்டன் ஶ்ரீ முருகன் ஆய மகா கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு விழா சிறப்பு மலர் 2005
  • சுடரொளி கவிதைகள்
  • இலண்டன் ஶ்ரீ முருகன் கோயில் தலைவர் சம்பத்குமார் மனம் திறந்து பேசுகிறார்
  • காலந்தோறும் முருகப் பெருமானின் அறுமுகப் புனைவு - முனைவர் நிர்மலா மோகன்
  • இலண்டன் முருகன் ஆலயத்தில் ஞானவேல் வரலாறு
  • இந்து மதம் எங்கே போகின்றது? சிந்தியுங்கள் - சட்டத்தரணி நேமிநாதன்
  • கச்சியப்பரின் கந்தவேள் - முனைவர் முத்தி இலக்குமி
  • பிரித்தானியத் தமிழர்களின் துயர் துடைக்க கோயில் கொண்டிருக்கும் இலண்டன் ஶ்ரீ முருகன் ஆலய வரலாறும் மகிமையும் - ஐ.தி.சம்பந்தன்
  • பண்டைய ஈழக் குடியினரிடையே முருக வழிபாடு - நா.நவநாயகமூர்த்தி
  • கும்பாபிஷேகத்தின் மகத்துவம் - திரும்மதி பிறேமா கோபால்
  • இலண்டன் ஶ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேக மண்டலாபிசேக நிறைவு விழா மலர்
  • The new london sri murugan temple - Laavanyan Ratnapalan
  • தமிழுக்கு ஒரு தனிநாயகம் அடிகளார் - அந்தனி ஜீவா
  • பல்கலைப்புலவர் க.சி.குலரத்தினம் எழுதிய தமிழ் தந்த தாதாக்கள்(5)
  • மலயகப் பதிப்புலகத்தில் ஒரு சிந்தனை வட்டம் கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் - என்.செல்வராஜா
  • ஈழ்த்து நாடகமேதை வைரமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறு(6) - கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை
  • என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் - ஆர்.கமலநாதக் குருக்கள்
  • இலண்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடல் காட்சிகள்
  • ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றத்தின் 16வது விழா
  • அகில இலங்கை இந்துமாமன்றமும் அதன் சமய சமூகப் பணிகளும்
  • பட்டி மன்றங்களின் மகத்துவம்
  • கொழுப்புச் சத்தைக் குறைக்க - விநாயக்குமார்
  • லண்டன் ஶ்ரீ முருகன் அருள் - திருமதி அருளாம்பிகை குணராசா