"உலகத் தமிழ்ச்சங்கம் முதல் மாநாட்டு மலர் 1993" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{சிறப்புமலர்|
+
{{மாநாட்டுமலர்|
 
   நூலக எண்    = 9561|
 
   நூலக எண்    = 9561|
 
   தலைப்பு            =  '''உலகத் தமிழ்ச்சங்கம் <br/>முதல் மாநாட்டு <br/>மலர் 1993''' |
 
   தலைப்பு            =  '''உலகத் தமிழ்ச்சங்கம் <br/>முதல் மாநாட்டு <br/>மலர் 1993''' |

11:49, 24 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

உலகத் தமிழ்ச்சங்கம் முதல் மாநாட்டு மலர் 1993
9561.JPG
நூலக எண் 9561
ஆசிரியர் -
வகை மாநாட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1993
பக்கங்கள் 242

வாசிக்க


உள்ளடக்கம்

  • Message - V. Ayyaswamy
  • வாழ்த்து - அன்பன் கிருபானந்தவாரி
  • ம. இ. கா. தேசியத் தலைவரும், எரிபொருள் தொலைத் தொடர்பு மற்றும் அஞ்சல் துறை அமைச்சருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • ஜி. கே. மூப்பனார் வழங்கிய ஆசிச் செய்தி
  • வாழ்த்துரை - இராம. வீரப்பன்
  • தமிழரின் நிலையும் நினைப்பும் - பேரறிஞர் அண்ணா
  • கவிதை: எந்தமிழர் மாட்சி - கவியரசு. கண்ணதாசன்
  • உலகைத் தமிழால் உயர்த்துவோம் - டாக்டர். வி. ஜி. சந்தோசம்
  • அமுதத் தமிழ் - கவிஞர் கு. ம. பாலசுப்பிரமணியம்
  • சித்த மருத்துவம் - முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்
  • தமிழ் வள்ளலே! வாழ்த்துங்கள் - கலைமாமணி டாக்டர். வாசவன்
  • இன்பத் தமிழுக்கு இன்னுமொரு சங்கம் - சிரோமணி. வி. ஜி. செல்வராஜ்
  • யாமறிந்த மொழிகளிலே - கலைமாமணி கவி. கா. மு. ஷெரீப்
  • தமிழ் வளர்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பங்கு - டாக்டர். அன்னிதாமஸ்
  • உலக அரங்கில் நமது வாணிகம் - வி.ஜி. பிரவிதாஸ்
  • மீண்டுமொரு சங்க காலம் - கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன்
  • மாபெரும் மானுடம் பாடிய புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - டாக்டர். கி. வெங்கடசுப்பிரமணியம்
  • காஞ்சிப்பட்டில் மலர்ந்த நல்லிப்பட்டு - டாக்டர். நல்லி சி. குப்புசாமி செட்டியார்
  • வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் வாழி! - பெருங்கவிக்கோ டாக்டர். வா.மு. சேதுராமன்
  • உலக நாடுகளில் தமிழும் தமிழரும் - முனைவர் பொற்கோ
  • மனித தெய்வம் - கவியரசு. நா. காமராசன்
  • அஞ்சலி செய்வோம் அவன் வழி உயர்வோம் - கவிக்குயில் திருமதி. சௌந்தரா கைலாசம்
  • தொழில் துறையில் தமிழர்கள் - வி.ஜி.பி. இராஜாதாஸ்
  • பூம்புகார் - கலைமாமணி உவமைக் கவிஞர் சுரதா
  • வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தில் உடல் ஊனமுற்றோர் பங்கு - உதவிக்கரம் டாக்டர் ஜி. முத்து
  • பெருமை கொள்வாய் தமிழா! - கலைமாமணி டாக்டர், ஜி. உமாபதி
  • சரித்திரம் படைக்கும் சாதனை பாரீர்! - கேப்டன் டாக்டர், நா. செயப்பிரகாசு
  • தமிழ் வளர்ச்சியும் புதுவையும் - கலைமாமணி மன்னர் மன்னன்
  • தமிழர்களின் வாணிகம் - வி.ஜி.பி. பாபுதாஸ்
  • தமிழால் முடியும் - கவிக்குயில் டாக்டர் ஆனைவாரி ஆனந்தன்
  • வில்லுப்பாட்டும் தமிழும் - கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம்
  • தமிழ் வளர்க்கும் பதிப்பகங்கள் - இரா. முத்துக்குமாரசாமி
  • கலையும் தமிழும் - வி.ஜி.பி. பிரசாத்தாஸ்
  • ஏனிந்த "மற்றும்"? - 'கவிக்குயில்' ஜெயந்தி ஆனந்தன்
  • தமிழா நீயும் விழித்திடு! - கவிஞர் இரவிபாரதி
  • வள்ளுவரின் இறைச் சிந்தனை - பேராசிரியர். டாக்டர் சா. வளவன்
  • தமிழில் புதின வளர்ச்சி - புதினப்பேரரசு. டாக்டர் கோவி. மணிசேகரன்
  • நெஞ்சம் - புலவர் வரத. கோவிந்தராசன்
  • வடம் பிடிக்க வாருங்கள் - டாக்டர். ஏ. எம். கமால் பாஷா
  • பூமகள் சிரிக்கின்றாள்! - ஓவியக் கவிஞர். வண்ணப்பூங்கா வாசன்
  • தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழிகாட்டி
  • மாயவரம். வேதநாயகம்பிள்ளை காலத்தமிழ்
  • உலகலாம் தமிழ் வளர்க்கும் ஒப்பிலாச் சங்கம் - பேராசிரியர், டாக்டர். கரு. நாகராசன்
  • அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவோம் - த. பெரியாண்டவன்
  • தமிழா..! தமிழா..! - கவிஞர் நடன சந்திரமோகன்
  • தமிழ் நாடு இனி தலை நிமிரும் - செவாலியர் டாக்டர் எம்.ஜி.எம். முத்து
  • பாரதிதாசனும் பௌத்த நெறிகளும் - டாக்டர். மா. அண்ணாதுரை
  • தமிழில் வெற்றி நடை போட்ட வீரமாமுனிவர் - டி. மரிய ஜோசப்
  • அமெரிக்க நாட்டில் அருந்தமிழ்ப் பணி - பேராசிரியர். வி. கலைமணி
  • வள்ளுவர் காட்டும் வணிகவியல் - கலைமாமணி திருக்குறளார் வீ. முனிசாமி
  • கிறித்துவம் வளர்த்த தமிழ் - முனைவர் சூ. இன்னாசி
  • தமிழ் வளர்ச்சியில் திரைப்படத்தின் பங்கு - வி.ஜி.பி. மர்பிதாஸ்
  • ஆன்மீகமும் கலையும் - வி.ஜி.எஸ். ராஜேஷ்
  • தமிழர் வேலை! - கூ.வ. எழிலரசு
  • முன்னேறு - முனைவர் கடவூர் மணிமாறன்
  • மொழிப்பாடம் - டாக்டர். மைதிலிவளவன்
  • உலக அரங்கில் இந்தியா உயரும் - எம். ஜி. எம். ராஜன்
  • தமிழ் வளர்ச்சியில் ஆசிரியர் பங்கு - டாக்டர். எஸ்தர் பாண்டியன்
  • மனிதனை மேம்படுத்தும் கதைகள் - "முகம்" மாமணி
  • பண்டையத் {தமிழகம்) தமிழரின் பண்பாடு - டாக்டர். பாவலர் மு. பாஞ்ச்பீர்
  • பாவேந்தரின் சமையல் கொள்கை - திருமதி. கோ. சசிரேகா
  • தமிழர் பண்பாடு - முனைவர் சி. பாலசுப்ரமணியன்
  • இலக்கியத்தில் நங்கையரின் பங்கு - திருமதி. ஜெயஸ்ரீ விஸ்வநாத்
  • வள்ளுவர் காட்டும் கல்விக் கொள்கை - ஆ. சீனிவாசன்
  • தமிழே! தரணியின் தலைச் சொல்லே! - கவிஞர் வெற்றிப் பேரொளி
  • பாரதி காணவிழைந்த பெண்மை - புலவர் ஞா. கன்னியம்மாள் சேவியர்
  • வேட்கை - கல்லை. ஆ. துரை
  • தமிழ் வளர்ச்சியில் இலக்கிய மன்றங்கள் - தஞ்சை தியாக ஜோதிராமலிங்கம்
  • வள்ளுவமும் மருத்துவமும் - டாக்டர் எஸ். ஆர். ராஜா வெங்கடகிருஷ்ணன்
  • பாட்டுப் புரட்சி - கவிஞர் மணிமொழி
  • தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
  • போதும் என்று வாழுவோம் - செ. பா. உமாபதி
  • ஆன்மீகமும் அருந்தமிழும் - முஹ்யித்தீன் ஷாகுல் அமீத்
  • தமிழ் மறவன் வாழ்க! - கவிஞர் வி. எஸ். மிகாவேல்
  • தமிழ் மூச்சுக் காற்று - என். ஜமால்
  • பொய்க்கால் குதிரையில் ஒரு புதுமை! - கலைமாமணி டாக்டர் தஞ்சை த. கி. சுந்தரமூர்த்தி
  • தமிழர் வணிகமும் தேசிய வங்கிகளின் பங்கும் - எம். கோபாலகிருஷ்ணன்
  • தமிழ்ச் சோலையின் தத்துவக் கனிகள் - சோ.பொ. இராஜேந்திரபாபு
  • தமிழ்ச் செல்வங்கள் - சிவமதி
  • மாங்கனி - நெ. ஆ. பூபதி
  • உலகத் தமிழ்ச் சங்கம் கண்ட உன்னத மனிதர் - டாக்டர் எம். ஏ. லெட்சுமி
  • விடிவாகட்டும் - கவிஞர். இளமாறன்
  • இருபதாம் நூற்றாண்டு தமிழ் சிறுகதைகள் - சு. சமுத்திரம்
  • தியாக தீபங்கள் அன்று சிந்தியரத்தம் - எம். கே. எம். அமீர் ஹம்சா