எம். சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:59, 11 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
எம். சி. ஒரு சமூக விடுதலைப் போராளி | |
---|---|
நூலக எண் | 3728 |
ஆசிரியர் | சந்திரபோஸ், எஸ். |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மித்ர |
வெளியீட்டாண்டு | 2008 |
பக்கங்கள் | 296 |
வாசிக்க
- எம். சி. ஒரு சமூக விடுதலைப் போராளி (11.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- எம். சி. ஒரு சமூக விடுதலைப் போராளி (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நுழைவாயில் - எம்.சந்திரபோஸ்
- சமர்ப்பணம்
- முன்னுரை - பிரேம்ஜி
- முன்னீடு - எஸ்.போ
- உள்ளுரை
- சமூக அசைவியக்கமும் அமரர் எம்.சி.அவர்களும் - கலாநிதி சபா.ஜெயராசா
- எம்.சி. ஒரு வரலாற்றின் நாயகன் - க.இராசையா
- எம்.சி. நினைவிலே நிற்பவர் - அ.சண்முகதாஸ்
- தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வித்திட்டவர் - என்.கே.ரகுநாதன்
- எம்.சி. எனும் சமூகவாதி - இலங்கையன்
- எம்.சி. எனும் அரை நூற்றாண்டு சமதர்மவாதி - எஸ்.பத்மநாதன்
- எம்.சி. யின் கல்வித் தத்துவம் - எம்.எஸ்.அலெக்ச்சான்டர்
- ஞாபகத்திலிருந்து சில குறிப்புக்கள் - எஸ்.திருச்செல்வம்
- சிறுபான்மை தமிழ் மக்களின் விடிவெள்ளி - ச.வைரமுத்து
- எம்.சி. என்றொரு மாமனிதர் - துரை சுப்பிரமணியன்
- எம்.சி. ஒரு போராளி: மனிதநேயவாதி - வி.என்.பரராஜசிங்கம்
- எம்.சி. சமூக விடுதலைப் போராளி - சி.சிற்றம்பலம் (காந்தி)
- பனை நிழலிலிருந்து பாராளுமன்றம் வரை எம்.சி. - எஸ்.வேலாயுதம்
- எம்.சி. சுப்பிரமணியம்: வாழ்க்கை குறிப்பு - எஸ்.கந்தையா
- M.C. - Raja Collure M.P - எம்.சி - ராஜா கொல்ரே எம்.பி
- எம்.சி. யும் உரிமை மறுக்கப்பட்டோரின் சமூக நகர்வும் - மா.கருணாநிதி
- மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கொண்ட காந்தியவாதி - மு.வடிவேல்
- அமரர் எம்.சி. ஒரு யுக புருசன் - து.குகதாஸ்
- தோழமைக்குறிய உண்மையான தொண்டன் - டொமினிக் ஜீவா
- எனது தந்தையால் தோழர் என அழைக்கப்பட்டவர் - ஶ்ரீதரசிங் பூபாலசிங்கம்
- தரணி போற்ற வாழ்ந்த தலைமகனே - நிரோஷன் சந்திரவிஜயகுமார்
- தொண்டின் மறுவுரு தோழா எம்.சி.சுப்பிரமணியம் - மா.பாலசிங்கம்
- எம்.சி. எனப் பெயர்க் கொண்ட ஒரு ஒரு மனிதன் - க.செல்லத்துறை
- மக்களுக்காகவே வாழ்ந்த எம்.சி - த.இராசகோபால்
- ஏழைகளைச் சிரிக்க வைத்த தோழர் - M.C.பஷீர்
- எம்.சி. ஒரு வியக்கத்தக்க மும்மனைப் போராளி - வல்லிபுரம் திருநாவுக்கரசு
- மனித உரிமைகள் மறுக்கப்பட சமூகங்களும் எம்.சி. யும் - ராஜஶ்ரீகாந்தன்
- ஒடுக்கப்பட மக்களின் ஏகத் தலைவன் எம்.சி - தெணியான்
- எம்.சி.என்றொரு தலைவன் - எஸ்.கே.இராஜேந்திரம்
- தமிழ் மக்களின் விடிவுக்காக போராடியவர் - வயிரமுத்து திவ்யராஜன்
- எம்.சி. என்றொரு மானிடன் - ஈழவன்
- வைகறைப் பொழுது மீண்டும் வருவதெப்போது - க.நவம்
- இலங்கை அரசியலும் சிறுபான்மை தமிழ்ச் சமூகமும் - மு.பாக்கியநாதன்
- வரலாற்றில் வாழ்தலில் எம்.சி - எஸ்.பொ
- அநுபந்தங்கள்