கனகராயன் ஆற்று வடிநிலம் ஒரு புவியியல் ஆய்வு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:31, 27 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கனகராயன் ஆற்று வடிநிலம் ஒரு புவியியல் ஆய்வு
66420.JPG
நூலக எண் 66420
ஆசிரியர் சுபாஜினி உதயராசா
நூல் வகை புவியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் S. S. R. பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2009
பக்கங்கள் 252

வாசிக்க

உள்ளடக்கம்

  • அணிந்துரை – இரா. சிவச்சந்திரன்
  • வாழ்த்துரை – பேராசிரியர் கா. குகபாலன்
  • முன்னுரை – சுபாஜினி உதயராசா
  • பொருளடக்கம்
  • ஆய்வுப் பிரதேச அறிமுகம்
    • ஆய்வின் அறிமுகம்
    • ஆய்வுப் பிரதேசமும் ஆய்வின் வரையறையும்
    • ஆய்வின் நோக்கம்
    • ஆய்விற்கான கருதுகோள்
    • ஆய்வின் நம்பகத்தன்மையும் ஆய்வில் எதிர்நோக்கிய பிரச்சினைகளும்
    • ஆய்வுக் கட்டுரை அமைப்பு முறை
  • ஆய்வு முறையியல்
    • ஆய்விற்குரிய வகை மாதிரி
    • தரவு மூலங்கள்
      • தரவு சேகரிப்பு
    • தரவுகளை விளக்குதலும் பகுப்பாய்வு செய்தலும்
  • கனகராயன் ஆற்று வடிநிலத்தின் பௌதீக புவியியல் பின்னணி
  • பௌதிகப் பின்னணி
      • புவிச்சரிதவியல்
      • தரைத்தோற்றமும் வடிகாலமைப்பும்
        • ஆற்று வடிநிலத்தின் கணிப்பு முறை
      • காலநிலை
        • வெப்பநிலை
        • மழைவீழ்ச்சி
      • மண்வளம்
        • செங்கபிலநிற மண்
        • பள்ளமான உக்கல் களி
        • வண்டல் மண்
      • இயற்கைத் தாவரம்
    • நீர்வளம்
      • மேற்பரப்பு நீர்வளம்
        • ஆறுகள்
        • குளங்கள்
          • இரணைமடுக்குளம்
          • சேமமடுக்குளம்
          • கனகராயன்குளம்
      • தரைக்கீழ் நீர்வளம்
  • கனகராயன் ஆற்று வடிநிலத்தில் காணப்படும் குடியேற்றத் திட்டங்களும், நிலப்பயன்பாடும்
    • குடியேற்றத்திட்டங்களின் தோற்றம்
    • ஆய்வுப்பிரதேச குடியேற்றத்திட்டங்கள்
      • குடியானவர் குடியேற்றத்திட்டங்கள்
      • கிராம விஸ்தரிப்புத் திட்டங்கள்
      • மத்திய வகுப்பார் குடியேற்றத்திட்டங்கள்
      • இளைஞர் குடியேற்றத்திட்டங்கள்
    • கனகராயன் ஆற்று வடிநிலத்தின் இன்றைய நிலப்பயன்பாட்டுப் பரம்பல்
      • நெற் செய்கை
      • மேட்டுநிலப் பயிர்ச்செய்கை
      • காடுகள்
      • நீர் நிலைகள்
      • குடியிருப்புக்களும், ஏனைய கட்டிடங்களும்
      • வீதிகள்
      • தரிசு நிலங்கள்
    • நீர்ப்பாசன கட்டமைப்பு
  • ஆய்வுப் பிரதேச ச்மூக, பொருளாதார மதிப்பீடு
    • சமூக நிலைமைகள்
      • குடித்தொகையும், வாழ்விடங்களும்
      • கல்வி
      • சுகாதாரமும், மருத்துவமும், போசாக்கு நிலையும்
      • உட்கட்டமைப்பு வசதிகள்
      • ஏனையவை
    • பொருளாதார நிலைமைகள்
      • விவசாயம்
        • நெற் செய்கை
        • மேட்டுநிலப் பயிர்ச்செய்கை
        • ஏனைய பயிர்கள்
      • கால்நடை வளர்ப்பு
      • தொழில் நிலைமைகள்
      • வருமானம்
  • பிரச்சினைகளும்ம் தீர்வுகளும்
    • ஆய்வுப் பிரதேசப் பிரச்சினைகள்
      • விவசாயத்துடன் தொடர்பான பிரச்சினைகள்
      • விவசாயத்துடன் தொடர்புபடாத ஏனைய பிரச்சினைகள்
    • ஆய்வுப் பிரதேசப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள்
  • கருதுகோள் பரிசீலனையும், அபிவிருத்திக்கான ஆலோசனையும்
    • கருதுகோள் பரிசீலனை
    • கனகராயன் ஆற்று வடிநிலத்தின் எதிர்கால அபிவிருத்திக்கான ஆலோசனைகள்
    • முடிவுரை
  • அட்டவணைகள்
  • வரைபடங்களின் விபரம்
  • இடவிளக்கப்படங்களின் விபரம்
  • புகைப்படங்களின் விபரம்
  • சுருக்கக் குறியீடுகளின் விபரம்
  • உசாத்துணை நூல்கள்