கல்வியியல் சுற்றறிக்கைகளின் தொகுப்பு

From நூலகம்
கல்வியியல் சுற்றறிக்கைகளின் தொகுப்பு
62563.JPG
Noolaham No. 62563
Author சரவணபவானந்தன், சி.
Category ஆசிரியர் வழிகாட்டி
Language தமிழ்
Publisher இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
Edition 2006
Pages 342

To Read

Contents

  • ஆசிரியர் தேவைப்பாடு
    • பாடசாலையின் ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய…. ஆசிரியர் எண்ணிக்கை தீர்மானித்தல்
  • ஆசிரியர் தரங் கணிப்பீடு
    • ஆசிரியர் செயலாற்றுகை தரங் கணிப்பீட்டு வேலைத்திட்டத்தை அமுல்படுத்தல் 2005/2006
    • ஆசிரியர் செயலாற்றுகை தரங் கணிப்பீடு
    • ஆசிரியர் செயலாற்றுகை தரங் கணிப்பீடு அமுலாக்கலும்……. வேலைத்திட்டங்களை கண்காணித்தலும்
  • ஆசிரியர் சேவை / பதவியுயர்வு
    • இலங்கை ஆசிரிய சேவைக்கு உள்ளீர்ப்பு…… பதவி உயர்வு விதிமுறைகளை மறுசீரமைத்தல்
    • இலங்கை ஆசிரிய சேவையின் பதவி உயர்வுகளை அமுல்நாடாத்தல்
    • அரசியல் பழிவாங்கல் ஆய்வுக்குழு…… அதிபர் சேவையின் I மற்றும் II I தரத்திற்குரிய உத்தியோகத்தர் பெற்ற வந்த சம்பளத்தை செலுத்தல்
    • பயிலுநர் / தகுதிகாண் அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவையில் உரிய வகுப்பில் நியமித்தல்
    • இலங்கை அதிபர் சேவையின் I ம் வகுப்பை சேர்ந்த உத்தியோகத்தரின் சம்பளம் திருத்தி அமைக்கப்படல்
    • பயிலுநர் / தகுதிகாண் அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணத்திற்கமைய ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கல்
    • பட்டம் பெற்றுள்ள பயிலுனர் ஆசிரியர்களையும் / பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்களையும் தகுதிகாண் ஆசிரியர்களையும் பதவியில் நிரந்தரப்படுத்தல்
    • இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணத்தின் திருத்தங்களுக்கமைய ஆசிரியர் சேவையில் பதவி உயர்வை செயற்படுத்தல் (1999.10.11)
    • இலங்கை ஆசிரிய சேவைக்கு உள்ளெடுக்கப்பட்டதன் பின்னர் ஆசிரியர் பயிற்சியும் பட்டமும் நெற்ற ஆசிரியர் சம்பந்தமான நடவடிக்கை
    • கல்விமானி பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய ஆசிரியர் செயற்றிட்ட ஏற்பாட்டின் கீழ் சம்பள சரிக்கட்டல் (1996.02.06
    • இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணத்தின் திருத்தங்களுக்கமைய ஆசிரியர் சேவையில் பதவி உயர்வை செயற்படுத்தல் (1999.09.30)
    • இலங்கை ஆசிரியர் சேவை 1ம் தரத்தில் சேர்த்துக் கொள்வதற்கும் பதவி உயர்வு வழங்குவதற்குமாய பரீட்சை
    • இலங்கை ஆசிரியர் சேவையின் பயிற்றப்பட்ட டிப்ளோமாதாரி ஆசிரியர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்தல்
    • இலங்கை ஆசிரியர் சேவை தொடர்பாகச் செய்யப்பட்ட திருத்தங்களின் பிரகாரம் பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்ளல்
    • இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள் வாங்கியதன் பின்னர் ஆசிரிய பயிற்சியும், பட்டமும் பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்கள் தொடர்பான நடவடிக்கைகள்
    • 2, 3 ஆண்டுகளில் பல்வேறு டிப்ளோமா பெற்ற பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தல்
    • இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்ளெடுத்தல் – சிறப்பு பட்டதாரிகள்
    • இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணத்திற்குரிய சேவைக்காலப் பயிற்சிக் கருமங்கள்
    • இலங்கை ஆசிரியர் சேவையின் திருத்தியமைக்கப்பட்ட தாபனக் கோவையின் படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான சம்பளம் – 1995
    • இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்தங்கள் பட்டதாரி ஆசிரியர் சம்பளம் – 1995
    • கல்விமானி பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய ஆசிரியர் சேவைத்ஜ்திட்ட ஏற்பாட்டின் கீழ் சம்பள உயர்வுகளை வழங்குதல்
    • இலங்கை ஆசிரியர் சேவை நியதிப் பிரமாணங்களுக்கமைய ஆசிரியர்களை உள்ளீர்ப்புச் செய்தல் (1995.07.20)
    • இலங்கை ஆசிரியர் சேவை ஆரம்பமாகி 1994. 10. 06 ஆந் திகதியின் பின் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களை உரிய சம்பளத் திட்டத்திற்குள்ளாக்குதல்
    • திருத்தம் - இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு
    • இலங்கை ஆசிரியர் சேவையை ஸ்தாபித்தல் - ஆசிரியர்களை உள்ளீர்ப்புச் செய்தலும் புதிய சம்பளத் திட்டங்களை வழங்கலும்
  • ஆசிரியர் பிரசவ விடுமுறை
    • பிரசவ விடுமுறை தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XII
  • ஆசிரியர் ஓய்வூதியம்
    • ஓய்வு பெறுகின்ற……… ஓய்வூதிய கொடுப்பனவை துரித………. கடிதக் கோவைகளை நாளதுவரைப்படுத்தல்
    • விதவைகள், தபுதாரர்கள், அநாதைகள் ஓய்வூதிய திருத்தம் 2004
    • New Method of calculation of pensions
    • அரச அலுவலர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துதல் 2004
    • ஓய்வூதிய கொடை வழங்கலுக்கும் மாற்றிய பணிக்கொடையை வழங்கலுமான புதியமுறை
    • 1994.10.06 வரை சேவையிலீடுபட்டு ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களினது ஓய்வூதிய சம்பள திருத்தம்
    • 1994.10.06 வரை சேவை ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்…. ஓய்வூதியம் திருத்தியமைக்கப்படல்
    • 2001ம் ஆண்டு 2ம் இலக்க தபுதாரர், அநாதைகள் ஓய்வூதிய திருத்தச் சட்டம்
  • பாடசாலை முகாமைத்துவம்
    • கல்வி அமைச்சிலும், மாகாணத்திலும் முகாமைத்துவ தர உறுதிப்பாட்டு அலகின் கடமைப் பொறுப்புக்கள்
    • நி.பி. 115ன் கீழ் அங்கீகாரம் வழங்குதல்
    • பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களை பாதுகாத்தல்
    • கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை
    • Introduction of the subject of technology for G.C.E. A / L
    • 5ம் ஆண்டின் புலமைப் பரிசில்…... பாதுகாவலர் வருடாந்த வருமான எல்லையை திருத்தியமைத்தல்
    • வசதியான மாகாணங்களிலிருந்து கஷ்டப் பிரதேச மாகாணங்களிலான பாடசாலைகளில் க. பொ. த உயர்தர வகுப்புக்களிற்கு மாணவர்களை சேர்த்தல்
    • பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர்களின் கடமைக்கூறுகள்
    • அதிபர்கள் தரத்துக்கான பதவி உயர்வு / நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தரத்திற்கேற்ற பதவிகளை வழங்குதல்
    • அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படுதல்
    • அதிபர் தரத்திற்கு நியமனம் / பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தரத்திற்கேற்ற பதவிகளை வழங்குதல்
  • பாடசாலை மட்டக் கணிப்பீடு
    • பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடு (கணிப்பீடு) வேலைத்திட்டம் (6 – 13)
    • பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகள் 10, 11, 12 தரங்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு க. பொ. த உயர்தர மாணவர்களை அனுமதித்தல்
      • பாடசாலை மட்ட மதிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் க. பொ. த உயர்தர பரீட்சைக்கு வெளிவாரி விண்ணப்பதாரர்களாக தோற்றுதல் 2005ம் ஆண்டிலும் அதன் பின்னரும்
  • பொது நிர்வாகம்
    • தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் II ஆம் பிரிவுக்கான திருத்தம்
    • மாகாண அரசாங்க சேவை ஆசிரியர்களை தேசிய பாடசாலை சேவைக்காக ஆட்சேர்த்தல்
    • இடம்பெயர்ந்து சென்று திரும்பியவர்களை மீண்டும் பழைய பதவியில் அமர்த்துதல்
    • ஒரு மொழியை விட மொழிகளில் சேர்ச்சி பெற்ற இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ள ஆசிரியர்களுக்கு மொழி ஊக்குவிப்பு கொடுப்பனவு செலுத்துதல்
    • சம்பள அளவுத் திட்டமொன்றின் தேக்க நிலை அடைந்துள்ள அலுவலர்களுக்கு வேதனவேற்றங்களை வழங்குதல்
    • அரசாங்க மற்றும் மாகாண அரசாங்க பணியாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
    • தாபன விதிக்கோவையின் V ஆம் அத்தியாயத்தில் 5ம் பிரிவை திருத்தம் செய்தல் 55 வயதிற்கு மேல் சேவை நீடிப்பு செய்தல் (2002.08.23)
    • பதவி உயர்வின் போது சம்பள மாற்றங்களைச் செய்தல்
    • அதிபர் தரத்திற்கு நியமனம் / பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தரத்திற்கேற்ற பதவிகளை வழங்குதல்
  • தாபன விடயம்
    • மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றும் போது அரச நிறுவனங்களின் உதவி வழங்கல்
    • அரசாங்க பாடசாலைகளில் ஆசிரியர்களாக சேவையாற்றிக் கொண்டிருக்கும் போது பல்கலைக்கழகங்களின் உள்வாரி மாணவர்களாகப் பட்டப் பாடநெறியைத் தொடர்ந்து பட்டங்களைப் பெற்றுக் கொள்ளல்
    • மேலதிக தனிப்பட்ட உதவி வகுப்புக்கள்
    • மாகாண அரச சேவையில் பதவி வகிக்கின்ற கல்வி ஆளணியினர் சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ளல்
    • சுயவிபரக் கோவைகளிலுள்ள குறைகளைப் பூர்த்தி செய்தல்
    • கல்விச் சேவைக்குழுவின் கருமங்களை புதிய அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு ஒப்படைத்தல்
    • தேசிய பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற …… பதவி உறுதிப்படுத்தப்பட்டதாக கடிதங்கள் வழங்குதலும்
    • தேசிய பாடசாலைகளில் சேவை புரியும் உதவி ஆசிரியர்களை தகுதிகாண் காலத்தின் முடிவில் நிரந்தரப்படுத்தல்
    • இடம்பெயர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்கள், கூட்டுத்தாபன பணியாளர்கள் தம் கடமைகளை மீளப் பொறுப்பேற்றல்
  • தகவல் தொழில்நுட்பம்
    • தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கல்வி
    • கணனி ஆய்வுகூடங்களின் அலுவல்களை நடாத்திச் செல்லல்
    • கணனி விஞ்ஞான கூடங்களின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்
  • பொது
    • ஆங்கில மொழியில் உயர்ந்த தகமையைப் பெற்றுக் கொள்வதில் ஆங்கில ஆசிரியர்களை ஊக்குவிப்பதாக ஊக்குவிப்புக் கொடுப்பனவுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தல்
    • ஆட்சேர்ப்பு திட்டங்களுக்கு புறம்பாக அரச சேவை…... 55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்கல் (2003.12.26)
    • பழுதடைந்த நூல்கள்
    • தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் II ஆம் பிரிவைத் திருத்தல் – சொத்துக்கடன்
    • அரச அலுவலர்களுக்கு உத்தேசிக்கப்பட்ட புதிய காப்புறுதி திட்டத்தை ஸ்தாபித்தல்
    • இலங்கையிலுள்ள பாடசாலைகளில் அதிபர்…… தொலைபேசி பட்டியல் கட்டுவதற்கான அனுமதி
    • பாடசாலை நேரத்தில் பணம் அறவிட்டு கற்பித்தல் நடவடிக்கைகளை ஒழுங்கு செய்வதை தடுத்தல்
    • அரசாங்க திணைக்களங்கள்…... முத்திரை வழங்கும் போது பற்றிச்சீட்டு வழங்கல்
    • அக்ரஹார காப்புறுதி சந்தாப் பணம்
    • மொழிபெயர்ப்பு…... தட்டச்சு இடுவதற்கான கட்டணங்களை திருத்தம் செய்தல்
    • 1995 ம் ஆண்டில் நடைபெற்ற……III ம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான வேதனக் கொடுப்பனவுகள்
    • அரச சேவையிலிருந்து மாகாண அரச சேவைக்கு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் அரச சேவைக்கு வருவதற்கான சந்தர்ப்பமளித்தல் / அரசாங்க சேவைக்கு ஆட்சேர்க்கப்படுவதற்கு வயதெல்லை
    • இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குற்ப்பின் திருத்தங்கள் பட்டதாரி ஆசிரிய சம்பளத் தயாரிப்பின் சிக்கல்கள்
    • அரசாங்க பாடசாலைகளில் பிரதி அதிபர்கள் / உதவி அதிபர்களை நியமித்தல்
    • ஆட்சேர்ப்பு திட்டங்களுக்கு புறம்பாக அரச சேவைக்கு….55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்கல் (2003.12.16)
    • 2005 வரவு செலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்டவாறு அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய காப்புறுதி திட்டத்தை தயாரித்தல்
    • தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் II ஆம் பிரிவை திருத்துதல் – ஆதனக்கடன்