சமூகவியல் கட்டுரைகள்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:51, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமூகவியல் கட்டுரைகள்
1772.JPG
நூலக எண் 1772
ஆசிரியர் றொபின்சன், அ.
நூல் வகை சமூகவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பூபாலசிங்கம் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 190

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

  • முன்னுரை
  • உள்ளடக்கம்
  • சமூகவியல் ஒரு கற்கை நெறியாக விருத்தியடைந்தமை
  • விஞ்ஞான ஆய்வு: தரவுகள், கோட்பாடு விளக்கம்
  • சமூக விஞ்ஞான ஆய்வும், மாதிரி எடுப்பும்
  • பொருள் உற்பத்த்தியும் வகுப்பு முரண்பாடும்: மாக்சிய சிந்தனை
  • அதிகாரம், அங்கீகாரம் தொடர்பான வெபரின் புரிந்துணர்வு
  • புனிதத்துவம் புனிதத்துவமில்லை: துர்க்கைமின் பார்வையில் மதம்
  • பார்ச்சனின் பார்வையில் சமூகச் செயல் கோட்பாடு
  • மலினோஸ்கி: பண்பாடு, மதம் விஞ்ஞானம் தொடர்பான ஆய்வுகள்
  • மூவித ஆளுமைகளின் கோட்பாடு தொடர்பாகப் புரொய்டின் புரிந்துணர்வு
  • சமூக அடுக்கமைவும் சமத்துவமின்மையும்
  • கல்வியின் மாறுபட்ட் சமூகப் பரிமாணங்கள்
  • தாய்மையின் ஆனந்தம்! ஒரு பெண்ணியவாத ஆய்வு
  • உறவு முறையின் தனித்துவமின்மை
  • வெகுசனத் தொடர்பு சாதனங்களும் பண்பாடும்
  • குடிபெயர்வு: அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் அனுபவம்
  • சமூகவியல் கலைச்சொற்கள்
  • Index