சமூக கல்வியும் வரலாறும் செயல் நூல்: தரம் 10

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:17, 23 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமூக கல்வியும் வரலாறும் செயல் நூல்: தரம் 10
34587.JPG
நூலக எண் 34587
ஆசிரியர் சக்திவேல், பொன்.‎
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை
  • இலங்கையில் பண்டைய தொழில் நுட்பம்
    • பாடப் பொழிப்பு
    • இலங்கையின் ஆரியக் குடிப்பரவல்
    • ஆரியர் விவசாயம் செய்தபோது ஏற்பட்ட பிரச்சனைகள் சில
    • ஆரியர் தமது நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கு தரைத்தோற்ற அமைப்பினைப் பயன்படுத்திய முறை
    • கட்டிட நிர்மானக் கலை
    • முற்காலக் கட்டிட கலையின் சிறப்பம்சங்கள் – சான்றுகளுடன்
    • நிர்மாண கட்டிடக் கலையின் பிரிவுகள்
    • தாதுகோபுரம்
    • தூபியொன்றின் பகுதிகள்
    • தூபி ஒன்றை நிமாணிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்
    • சீகிரிய கோட்டை
    • வைத்தியக் கலை
    • உலோகத் தொழிற்சாலை
    • அகழ்வில் கண்டெடுக்கப்பட்டவை
    • செயல் நெறி
  • இலங்கையின் புராதன வெளிநாட்டுத் தொடர்புகள்
    • இலங்கைத் தொடர்பு
    • இலங்கையை வேறு நாட்டினர் பல்வேறு பெயர் கொண்டு அழைத்த முறை
    • இலங்கையின் புவியியல் அமைவிடம்
    • இந்திய முற்றுகை
    • தென் இந்திய அரசர்களிடமிருந்து இலங்கை அரசாட்சிக்காகப் பெற்ற உதவிகள்
    • விவாகத் தொடர்புகளால் வெளிநாட்டுத் தொடர்பு
    • யுத்த சம்பவங்கள்
    • கலாச்சாரத் தொடர்புகள்
    • கலாச்சாரத்தொடர்புகளால் ஏற்பட்ட விளைவுகள்
    • பெளத்த நாடுகளுடனான தொடர்புகள்
    • இந்துக் கலாச்சாரத்தின் செல்வாக்கு
    • முஸ்லீம்களின் செல்வாக்கு
    • வியாபாரத் தொடர்பு
  • கண்டி இராசதானி
    • இராசதானி
    • கண்டி இராச்சியத்தின் நிர்வாக அமைப்பு
    • கண்டி அரசன்
    • கிராமப் பகுதி
    • பட்டத்து மாளிகை பகுதி
    • விகாரைச் சொத்துக்கள்
    • கண்டி இராசதானியின் சமூக நடவடிக்கைகள்
    • காணி உரிமை
    • கபாடகம்
    • நிந்தகம்
    • விகாரைக் காணிகள்
    • மானிய நிலங்கள்
    • கண்டி இராச்சியத்தில் காணப்பட்ட விவாக முறைகள்
    • சமூக அமைப்பில் பெளத்த பிக்குகள்
    • கண்டி இராசதானியின் பொருளாதார அமைப்பு
    • கண்டி இராச்சியத்தின் காலாசார அமைப்பு
    • கண்டியில் கல்வி
    • கலைகளும் தேசியக் கைத்தொழில்களும் சித்திரக் கலை
    • மலையக செதுக்கல் கலை
    • தொழில்களும் பிரசித்தி பெற்ற இடங்களும்
    • இலக்கியத் துறை
    • கண்டி இராச்சியத்துடனான ஒல்லாந்த தொடர்பு
    • கண்டி இராச்சிய மன்னர்கள்
    • ஶ்ரீ வீர பராக்கிரமபாகு நரேந்திரசிங்கன்
  • இலங்கையின் பிரித்தானியர் ஆட்சி
    • பிரித்தானியர் ஆட்சிக்கு வருதல்
    • பிரித்தானியர் கீழைத்தேசங்களை அடைதல்
    • ஆங்கிலேயர் இலங்கை மீது கவனம் செலுத்தக் காரணங்கள்
    • மியூறன் குழுவின் சிபாரிசு
    • இரட்டை ஆட்சி
    • மியுறன் குழுவின் சிபாரிசு
    • இரட்டை ஆட்சி
    • ஆளுநர் பிரடரிக் நோத்
    • ஆளுநர் டொரிங்டன் கொண்டுவந்த புதிய வரி
    • 1833ம் ஆண்டு சட்டவாக்கக் கழகம் உறுப்பினர் 15
    • 1912ம் ஆண்டு சட்டவாக்கக் கழகம்
    • 1921ம் ஆண்டு சட்டவாக்கக் கழகம்
    • 1931 ஆம் ஆண்டு அரசுக்கழகம்
    • டொனமூர் குழுவின் ஆலோசனைகள்
    • சோல்பரி யாப்பு
    • தேர்தல்
    • பொருளாதார மாற்றங்கள்
    • றப்பர்
    • போக்கு வரத்து
    • புகையிரதப் பாதை
    • தேசிய மத கலாச்சார மறுமலர்ச்சி
    • எமது தேசியத் தலைவர்கள்
    • சமய மறுமலர்ச்சி
    • கிறிஸ்தவ மதத்தைப் பரப்பியது
    • அநகாரிக தர்மபால
    • ஆறுமுக நாவலர்
    • எம். சீ.சித்தி லெப்பை
    • கலாசார மறுமலர்ச்சி
  • அபிவிருத்தி
    • அபிவிருத்தி அளவீட்டு முறைகள் இரண்டு வகைப்படும்
    • பெளதிக வாழ்க்கைத் தரம் தொடர்பான தத்துவம்
    • மனித அபிவிருத்திச் சுட்டி
    • வருமானத்தை கொண்டு அளவிடப்படும் நாடுகளும் – வருமானமும்
    • அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள்
    • மூலாதனப் பற்றாக்குறை
    • மூலதனக் குறைவு
    • அரசியல் அமைதியின்மை
    • உணவு உற்பத்தி
    • குடியேற்றத் திட்டத்தின் நோக்கம்
    • ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தித் திட்ட முறை
    • மீன்வள அபிவிருத்தி
    • கைத்தொழில் அபிவிருத்தி
    • ஏற்றுமதி அபிவிருத்தி வலயங்கள் நிறுவப்பட்டதன் நோக்கங்கள்
    • கல்வி
    • எண்ணெய்
    • வீடு
    • வீடமைப்புத் திட்டங்கள்
    • சுகாதாரம்
    • போக்கு வரத்து
    • தொடர்பாடல்
  • தேசப்படக் கல்வி
    • தேசப்படம்
    • மிகப் புராதன தேசப்படம்
    • கிரேக்க அறிஞர்கள் ஆற்றியுள்ள தொண்டுகள்
    • தேசப் படத்தின் அவசியம்
    • தேசப்படம் உதவிசெய்யும் சில நடவடிக்கைகள்
    • தேசப் படத்தின் அடிப்படை
    • பெளதிக உறுப்பு தேசப்படங்கள்
    • தேசப் படத்தில் குறித்தல்