"சிவசேகரத்தின் விமர்சனங்கள் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 15: வரிசை 15:
  
* [http://noolaham.net/project/04/315/315.pdf சிவசேகரத்தின் விமர்சனங்கள் - 2] {{P}}
+
* [http://noolaham.net/project/04/315/315.pdf சிவசேகரத்தின் விமர்சனங்கள் - 2 (4.75 MB)] {{P}}
 
வரிசை 27: வரிசை 26:
  
'''பதிப்பு விபரம்'''
+
'''பதிப்பு விபரம்'''<br/>
 
சிவசேகரத்தின் விமர்சனங்கள்-2. சிவானந்தம் சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம் புத்தக நிலையம், இல.44, 3வது மாடி, CCSM Complex, 1வது பதிப்பு, தை 2002. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், வெள்ளவத்தை).
 
104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21 * 14.5 சமீ., ISBN: 955-8637-00-9.
 
104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21 * 14.5 சமீ., ISBN: 955-8637-00-9.
வரிசை 35: வரிசை 32:
  
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (3769)
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (3769)
 
01:15, 16 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்

சிவசேகரத்தின் விமர்சனங்கள் 2
315.JPG
நூலக எண் 315
ஆசிரியர் சி. சிவசேகரம்
நூல் வகை இலக்கியம், கட்டுரை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 104

[[பகுப்பு:இலக்கியம், கட்டுரை]]

வாசிக்க

நூல்விபரம்

சிவசேகரத்தின் விமர்சனங்கள் முதற்தொகுதி 1995இல் வெளியிடப்பட்டிருந்தது. இரண்டாவது தொகுதியான இந்நூலில் உள்ள இருபது விமர்சனங்களும் முன்னையதைப் போலவே வேறுபடும் அளவுகளில் சமூக-அரசியல் பார்வைகளை முன்நிறுத்தி எழுதப்பட்டுள்ளன. தகவல்களினதும் ஆய்வுகளினதும் விளக்கங்களின் செம்மையை விமர்சகர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். இந்நூல் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 85ஆவது வெளியீடு.

பதிப்பு விபரம்
சிவசேகரத்தின் விமர்சனங்கள்-2. சிவானந்தம் சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம் புத்தக நிலையம், இல.44, 3வது மாடி, CCSM Complex, 1வது பதிப்பு, தை 2002. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், வெள்ளவத்தை). 104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21 * 14.5 சமீ., ISBN: 955-8637-00-9.

-நூல் தேட்டம் (3769)