செய்முறை இரசாயனக் கைநூல்

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:12, 29 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செய்முறை இரசாயனக் கைநூல்
2593.JPG
நூலக எண் 2593
ஆசிரியர் நாகரட்ணம், தா.
நூல் வகை இரசாயனவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் T. Thiruchelvanathan
வெளியீட்டாண்டு 1988
பக்கங்கள் 116

வாசிக்க

உள்ளடக்கம்

  • அணிந்துரை - M.S.Peter Singham
  • முகவுரை - தா.நாகரட்ணம்
  • பொருளடக்கம்
  • திணிவுக்காப்பு விதி
  • மாறு அமைப்பு விதி வாய்ப்புப்பார்த்தல்
  • பல்விகித சமவிதி
  • இதரவிதர விகித சமவிதி
  • கேலுசாக் விதி I
  • கேலுசாக் விதி II
  • கேலுசாக் விதி III
  • கேலுசாக் விதி IV
  • மூலர் கனவளவு I
  • மூலர் கனவளவு II
  • இரசாயனச் சமவலு I
  • இரசாயனச் சமவலு II
  • இரசாயனச் சமவலு III
  • ஆய்வுச் சாலைகளில் நியமக்கரைசல்களைத் தயாரித்தல்
    • நியமக் கரைசல் தயாரித்தல்
    • நியம HCI ஐத் தயாரித்தல்
  • சேர்வைகள் தாக்கம் புரியும் மூல் விகிதத்தைச் துணிதல் தொடர் மாற்றல் முறை I
  • தொடர் மாற்றல் முறை II
  • கதோட்டு கதிர்களின் இயல்புகளைச் சோதித்தல்
  • அமில - மூல தாக்கத்தின் நடுநிலையாக்கல் வெப்பத்தை துணிதல்
  • எசுவின் வெப்பக்கூட்டல் விதியை ஆய்வுச்சாலையும் வாய்ப்புப்பார்த்தல்
  • எசுவின் விதியை ஆய்வுப் பார்த்தல்
  • S தொகுப்பு மூலகங்களின் காபனேற்றுக்களையும் நைத்திரேற்றுக்களையும் வெப்பமேற்றல்
  • குளோரினைத் தயாரித்தலும் ஏலட்டுக்களைப் பரிசோதித்தலும்
  • ஏலட்டுக்களை இனம் காணல்
  • S இன் பிறதிருப்பங்கள் தயாரித்தல்
  • H2Sஐத் தயாரித்தலும் அதன் தாக்கங்களும்
  • SO2ஐத் தயாரித்தலும் , SO2இன் தாக்கங்களும்
  • சால்பூரிக்கமிலத்தின் தாக்கங்கள்
  • சேதனச் சேர்வையிலுள்ள மூலங்களை இனங்காணுதல்
  • மெதேன், எதேன், எதீன், அசற்றல்டிசைட்டு அசற்றேன் என்பன தயாரிப்பு
  • C2H4, CH4 ஐப் பயன்படுத்தி பரிசோதனைகள்
  • அற்கையில் எரைல், பென்சைல் ஏலைட்டுக்களின் நீர்ப்பகுப்பு
  • நொதித்தலினால் மதுசாரம் தயாரித்தல்
  • CH3OH ஐயும் C2H5OH ஐயும் பயன்படுத்தி
  • பினோலின் தாக்கங்கள்
  • P தைரோ பினோலின் தாக்கங்கள்
  • பினோல் போமல்டிகைட்டு பல்பகுதியம் தயாரிப்பு
  • அல்டிகைட்டுகளும் அவற்றின் தாக்கங்கள்
  • கிற்றோனின் தாக்கங்கள்
  • காபொட்சிலிக் அமிலத்தின் தாக்கங்கள்
  • அனிலினைத் தயாரித்தல்
  • அனிலீனின் தாக்கங்கள்
  • ஈரசோனியம் குளோரைட்டுத் தயாரித்தலும் அதன் தாக்கங்களும்
  • வழியமீனிற்கு பரிசோதனை
  • ஏமைட்டுக்களின் தாக்கங்கள்
  • யூரியா போமல்டிகைற்டுப் பிளாத்திக்கு தயாரிப்பு
  • சமநிலையை செறிவு பாதிக்கும் என்பதை காட்டல் பரிசோதனை
  • பரிசோதனை
  • பரிசோதனை
  • பரிசோதனை
  • பரிசோதனை
  • அமுக்கம் சமநிலை நிலையைப் பாதிக்குமெனக் காட்டல்
  • நீர், CHCI3 அகியவற்றிற்கிடை NH3 இன் பங்கீட்டு குணகத்தை துணிதல்
  • கல்சியம் ஐதரொட்சைட்டின் கரைதிறன் பெருக்கத்தை துணிதல்
  • கற்றயன்களிற்கான பரிசோதனைகள்
  • சவர்காரம் தயாரிப்பு
  • காட்டிகளைத் தயாரித்தலும் அவற்றின் PH வீச்சைத் துணிதல்
  • உப்புக்களின் நீர்க்கரைசல்களின் இயல்புகள்
  • சில உப்புக்களின் நீர்க்கரைசல்களின் தாங்கற் தன்மையை ஆராய்தல்
  • ஈருலோக எளிய மின்னிரசாயனக் கலங்களின் மின்னியக்க விசைகளில் பல்வேறு காரணிகளின் விளைவுகள்
  • மின்னிரசாயனத்தொடர்
  • மின்னிரசாயனத்தொடர்
  • மின்னிரசாயனத்தொடர் (வெப்ப உறுதி)
  • தாக்கவீதத்தை பாதிக்கும் காரணிகள்
  • பரிசோதனை
  • பரிசோதனை
  • தாக்கவீதத்தில் வெப்பநிலையின் பாதிப்பை அறிதல்
  • அமிலம் சேர் KMNO4 ஐயும் ஒட்சாலிக் அமிலத்தையும் பயன்படுத்தல்
  • H2O2 பிரிகையில் ஊக்கிகளின் பாதிப்பு
  • அளவு ரீதியாக தாக்கவீதத்தைப்பற்றி அறிதல் பரிசோதனை I
  • பரிசோதனை II
  • பரிசோதனை III
  • பரிசோதனை IV
  • பரிசோதனை V
  • பரிசோதனை VI
  • வளியில் N2, CO2, நீர் ஆகியன் உண்டு எனக் காட்டல்
  • NH3 தயாரிப்பும் அதன் சில இயல்பும்
  • அமோனியம் உப்புக்களை வெப்பமேற்றல்
  • NH3ஐ ஆய்வுச்சாலையில் ஒட்சியேற்றல்
  • HNO3 இன் ஒட்சியேற்றும் இயல்புகள்
  • நைத்திரேற்றுக்கான பரிசோதனை
  • வளியில் O2 இன் சதவீதம் துணிதல்
  • NAC1இன் நிரம்பிய கரைசலை மின்பகுத்தல்
  • கடற்சிப்பியிலுள்ள CaCO3 திணிவை அறிதல்
  • டொலமைற்று கொண்டிருக்கும் MGCO3 இன் சதவீதம் துணிதல்
  • களிமண்ணில் Fe உண்டெனக் காட்டல்
  • களிமண்ணில் அயன் பரிமாற்றல்
  • வெண்காரமணிப் பரிசோதனை
  • இரும்பின் தாக்கங்கள்
  • இரும்பு அரிப்பு (அமில ஊடகம்)
  • நடுநிலையான செல் ஊடகத்தில் உலோக இரும்பின் அரிப்பு
  • இரும்பு அரிப்படைதலை ஒட்சிகள் செறிவு பாதித்தல்
  • வினாக்கிரியிலுள்ள CH3COOH இன் சதவீதம் துணிதல்
  • சாறெண்ணை பிரித்தெடுப்பு