சைவ நற்சிந்தனைகள்

நூலகம் இல் இருந்து
Chandra (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:05, 27 மே 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (வாசிக்க)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சைவ நற்சிந்தனைகள்
154.JPG
நூலக எண் 154
ஆசிரியர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
நூல் வகை கட்டுரை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் திருமகள் அழுத்தகம்
வெளியீட்டாண்டு 1981
பக்கங்கள் -

[[பகுப்பு:கட்டுரை]]

வாசிக்க


நூல் விபரம்

பண்டிதமணியின் சைவநற்சிந்தனைகள் முதலிரு பதிப்புக்களின் உள்ளடக்கத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. சிவராத்திரியில் சிந்திக்கத் தக்கவை என்ற கட்டுரை இப்பதிப்பில் அனுபந்தமாக இணைக்கப் பட்டுள்ளது.


பதிப்பு விபரம்


சைவ நற்சிந்தனைகள். சி.கணபதிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: சி.கணபதிப்பிள்ளை, மூன்றாம் பதிப்பு, 1981. 1வது பதிப்பு 1959, 2வது பதிப்பு, 1980 (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) (4),44 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18x12 சமீ.

"https://www.noolaham.org/wiki/index.php?title=சைவ_நற்சிந்தனைகள்&oldid=8228" இருந்து மீள்விக்கப்பட்டது