ஜீவநதி 2020.12 (147)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:34, 9 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2020.12 (147)
81594.JPG
நூலக எண் 81594
வெளியீடு 2020.12.
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • மூனாக்கானாவின் கலை இலக்கிய தடங்கள் - பேராசிரியர் சபா.ஜெயராசா
  • உறவுக்கும் அப்பால் – இதயராசன்
  • ஈழத்துத் தமிழ் புனைகதைகளில் கிளைமொழி முத்துமீரானின் சிறுகதைகளை மையப்படுத்திய ஒரு ஆய்வுக்கண்ணோட்டம் – சி.ரஞ்சிதா
  • கொட்டுத்தனை – பொ.கருணாகரமூர்த்தி
  • தமிழ்ச் சூழலும் பின் – நவீனத்துவ ஆடலும் - பேராசிரியர் சபா.ஜெயராசா
  • மகாத்மா காந்தியும் ஆன்மீகமும் – நல்லையா சந்திரசேகரன்
  • நான் எல்லோருக்கும் நண்பன் அல்லவா – ந.இரவீந்திரன்
  • பூட்டான் கவிதைகள் இரண்டு
    • ஒரு விநாடி – சோ.ப
    • பென்சிலும் அழிறப்பரும் - சோ.ப
  • இளையராஜாவின் இசையில் நாதஸ்வரம் – யாத்திரிகன்
  • வசந்த காலம் – திக்குவல்லை கமால்
  • அஞ்சலோட்டம்! – ஷெல்லிதாசன்
  • ஆசிய நாடக மத்தியமாக விளங்கும் தேசிய நாடகப் பள்ளி புது தில்லி அறிமுகம் – கலாநிதி சண்முக சர்மா ஜெயப்பிரகாஷ்
  • பீலிக்கரை நினைவுகள் - ருஸ்னா நவாஸ் (மாவனல்லை)
  • கற்கோவளம் கிராமம் கும்மியடித்தல் கலை பயில் நிலையில் உள்ளகிராமம் பற்றிய அறிமுகம் – பா.இரகுவரன்
  • பனைமீன் நாடன் பக்கம் – 15
  • டாக்குத்தரின் தொணதொணப்பு – 7
  • பாசக் கயிற்றில் தலையை ஓட்டியவர் - எம்.கே.முருகானந்தன்
  • ராணிசீதரனின் மூச்சுக்காற்றின் முணுமுணுப்பு – ந.குகபரன்
  • குறும்பா! கொஞ்சங் குறும்பா – வ.வடிவழகையன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2020.12_(147)&oldid=467889" இருந்து மீள்விக்கப்பட்டது