தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:25, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை=பண்பாடு" to "வகை=பண்பாடு")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்
220.JPG
நூலக எண் 220
ஆசிரியர் தனிநாயகம் அடிகள்
நூல் வகை பண்பாடு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தந்தை செல்வா அறங்காவற்குழு
வெளியீட்டாண்டு 1980
பக்கங்கள் 32

வாசிக்க


நூல் விபரம்

தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுத் தொடரில் 1980ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட நினைவுதின உரையின் நூல்வடிவம். ஆங்கில மொழி பெயர்ப்பும் இணைந்துள்ளது.


பதிப்பு விபரம்
தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்பகளும். வண.பிதா.தனிநாயகம் அடிகள். யாழ்ப்பாணம்: தந்தை செல்வா அறங்காவற் குழு, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) 32 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 21 X14 சமீ.

-நூல் தேட்டம் (148)