தமிழர் வாழ்வில் தமிழ் (2017)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 29 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழர் வாழ்வில் தமிழ் (2017)
85513.JPG
நூலக எண் 85513
ஆசிரியர் இறைபிள்ளை, வே. (தொகுப்பு)
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கம்
வெளியீட்டாண்டு 2017
பக்கங்கள் 84

வாசிக்க

உள்ளடக்கம்

  • முதற் பதிப்பு வெளியீட்டுரை – சி. கந்தசாமி
  • என்னுரை – வே. இறைபிள்ளை
  • அணிந்துரை – அ. சண்முகதாசு
  • தமிழ்த் தெய்வ வணக்கம் – பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
  • தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார்
  • “மொழியைக் காக்கும் வரம்பு வேண்டும்” தமிழுண்டா? – கவிஞர் முடியரசன்
  • தமிழ்க்குழந்தை பிறமொழி சுமப்பதா? – கவிஞர் சாலையார்
  • சமய மறுமலர்ச்சி – தவத்திருகுன்றக்குடி அடிகளார்
  • இறை வழிபாடு – ஒளவை க. துரைச்சாமிப்பிள்ளை
  • ஆத்திகமா? நாத்திகமா? – மு. வரதராசன்
  • தமிழ்ச் சங்கக் கொடிப்பாடல் – சிந்துபுரம் பண்டிதர் புலவர் மயில்வாகனப்புலவர்
  • தமிழ்த்திருமணம் – கி. ஆ. பெ. விசுவநாதம்
  • வாணிகர் – பாரதிதாசன்
  • தமிழர் வாழ்வில் தமிழ் –வே. இறைபிள்ளை (பரமநாதபிள்ளை)
  • தமிழ் வளர்ச்சி – முனைவர் மா. இராசமாணிக்கம்
  • தமிழிசை – வே. இறைபிள்ளை
  • தமிழனைத் தேடுகின்றேன் – கவிஞர் காசி ஆனந்தன்