தினக்கதிர் 2000.10.19

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:02, 28 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.10.19
6264.JPG
நூலக எண் 6264
வெளியீடு ஐப்பசி - 19 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • வவுனியாவில் இராணுவமுகாம் மீது புலிகள் தாக்குதல் மூன்று படையினர் பலி; இருவர் காயம்
  • யுத்தத்தை வெற்றி பெறச்செய்ய அவசர காலச் சட்டம் அவசியம்
  • பிரதமர் ரட்ணசிறி'
  • சபாநாயகராக அனுரா பண்டாரநாயக்க தெரிவு
  • செம்மணியில் கண்ணிவெடி இரண்டு படையினர் பலி 7 பேர் காயம்
  • பொ.ஐ.முன்னணியின் அமைச்சரவை இன்று காலை பதவியேற்பு
  • படைக்கல் சேவிதர் செங்கோல் ஏந்திவர புதிய பாராளுமன்ற கூடியது
  • என்ன பயன் கிடைக்கும்
  • ஏன் இந்தப் பாரபட்சம்
  • பெண்ணுக்கு பேயும் இரங்கும் என்றால் பெண் ஜனாதிபதிக்கு இரங்கக்கூடாதா?
  • அமைச்சர்கள் மாற்றமோ அரசமைப்போ காப்பாற்றுமா
  • வீரப்பனை விட்டால் அடுத்தும் ஆட்களை கடத்தி கோரிக்கை வைப்பான்; அரசுகள் செய்தது என்ன
  • மயிர்க்கதை தான் ஆனாலும் மனுஷன் கெட்டிக்காரன்
  • பாலஸ்தீன விமான நிலையம் மீண்டும் செயல்படும்
  • அஸ்ரப் ஹெலி விபத்தை ஆராய்ந்த அமெரிக்க நிபுணர் குழு அறிக்கை
  • பொதுமக்களுடன் கொள்ளை கோஷ்டி மோதலில் ஒருவர் பலி
  • 10 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு
  • காத்தான் குடி சம்பவங்கள் விசாரனைக்கு கோரிக்கை
  • இளைஞர்களுக்கு கணணிப் பயிற்சி
  • மோட்டார் தாக்குதலில் ஏறாவூர்ப் பெண் காயம்
  • மத்திய கிழக்கு வேலை வாய்ப்பு ஆய்வு நடத்த நடவடிக்கை
  • மட்டக்களப்பு ஐ.சி.ஆர்.சி.யின் ஒன்று கூடல்
  • யாழ்.நூலகத்துக்குள்ளேயே உதவி கேட்கிறார் கதிர்காமர்
  • நிபந்தனைகளோ, உடன்பாடுகளோ இல்லாமல் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரிப்பது அஷ்ரப்புக்கு செய்யும் துரோகம்
  • மினிச் சூறாவளியினால் படகும் கரைவலையும் நாசம்
  • வவுனியா இடம் பெயர்ந்தோர் முகாமில் ஐந்து பேர் கைது
  • அரசின் பொருளாதாரத் தடையால் ஏற்படும் விளைவுகள்
  • பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்த குடும்ப உறவுகள்
  • மூதூரில் மின்சாரம் துண்டிப்பு
  • பாதுகாப்பு படையினரின் நலனுக்கென ஒரு பிரிவு
  • வாகனக் கொள்ளையரும் வாகனங்களும் அகப்பட்டன
  • கர்ப்பிணித் தாய்மார் மீதே நுளம்புகளுக்கு காதல் அதிகம்
  • சார்ஜா கிண்ணத்தை எந்த அணி தக்கவைக்கும்
  • ரெனிஸ் சுற்றுப் போட்டி முடிவுகள்
  • நியுசிலாந்து வெற்றி பெற்றது
  • புத்தகம் எழுதப் புறப்பட்ட ஹன்சி குரோனிக்கு என்ன ஆச்சு
  • மீண்டும் கூப்பர் மேற்கிந்தியதிவு அணியில் விளையாடுவார்
  • பிறந்த திகதி தரும் யோகம்
  • ஆன்மீகம் அறிவோம்
  • காத்தான்குடியில் நேற்று ஹர்த்தால்
  • தே.ஐ.மு. குழுக்களின் தலைவராக ரவூப் ஹக்கிம்
  • வங்கக் கடலில் காற்று அமுக்கம்
  • யுத்தத்தை நிறுத்த இரு சாராரும் முன்வர வேண்டும்
  • அவசரகாலத்தை நீடிப்பதால் புலிகளை முறியடிக்க முடியாது
  • நாற்பது ஆண்டுகளுக்கு பின் எதிர் கட்சி பிரதிநிதி சபாநாயகராக தெரிவு
  • விடுதலை புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.10.19&oldid=242973" இருந்து மீள்விக்கப்பட்டது