தினக்கதிர் 2000.11.07

From நூலகம்
தினக்கதிர் 2000.11.07
6464.JPG
Noolaham No. 6464
Issue கார்த்திகை - 07 2000
Cycle நாளிதழ்
Language தமிழ்
Pages 8

To Read

Contents

  • மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் நேற்று மாலை விடுதலை கட்சியினர் தொடர்ந்து கைது
  • மண்ணெண்ணை விலையைக் கட்டுப்படுத்த புலிகள் நடவடிக்கை
  • குடிமக்கள் மீதான தாக்குதலை மௌலானா எம்.பி உத்தரவு
  • 20 தமிழ்க் கைதிகளை மட்டு சிறைக்கு மாற்றக் கோரிக்கை
  • மட்டக்களப்பு பிரபல பாடசாலைக்கு சென்ற 500 மாண்வர்கள் அதிபரால் திருப்பியனுப்பப்பட்டனர்
  • ஜாயா கோல்ட் நான்கு தடவை சேவையில் ஈடுபடும்
  • சிறுவரை துஷ்பிரயோகம் புரிந்த வெளிநாட்டவர் கைது
  • ஐ.தே.கட்சி ஆரதவு வழங்கும் - ரணில்
  • பாராளுமன்றக் கட்டிடத்துக்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு
  • மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் முத்தமிழ் விழா
  • ஆளுநர் விருது பெறும் கவிஞர் செ.குணரத்தினம்
  • அரசியல் சீர்திருத்த யோசனையை புலிகளுக்கு அனுப்ப ஏற்பாடு
  • மாகாண நகர உள்ளூராட்சி தேர்தல்களை நடாத்த கோரிக்கை குருளைச் சாரணருக்கான சின்னம் அணிவிப்பு
  • புனர்வாழ்வு முகாம் படுகொலைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்
  • கொழும்பு பாதுகாப்புக்கு விசேட பொலிஸ் குழுக்கள்
  • உலக வலம்
    • ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்கள் முடிந்து விட்டது பிரச்சினை தீர்ந்தபாடில்லை
    • அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் புஷ் - அல்கோர் இடையே கடும் போட்டி
  • 89 பேரை பலி வாங்கிய விபத்து விமானிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் தாய்வான் பயணிகள் போர் கொடி
  • மண் சரிவிணால் 52 பேர் பலி 7 கிராமங்கள் புதைந்தன
  • சிங்கப்புருக்கு 'அபராத நகரம்' என்றும் அழைக்கின்றனராம்
  • பெற்றோல் தாங்கி வெடித்து 200 பேர் தளத்திலேயே பலி
  • பிறந்த திகதி தரும் யோகம்
  • கந்த சஷ்டி விழாவில் புராணிகள் கௌரவிப்பு
  • செய்திச் சுருக்கம்
  • அம்பாறையில் காப்பாற்றப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம் - முரளிதரன்
  • போர் வெற்றிகளை விட
  • நம்பிக்கையின் அடிப்படையிலேயே முக்கிய கடமைகள் கட்டப்படுகினறன
  • விளையாட்டுச் செய்திகள்
  • வாசகர் நெஞ்சம்
  • திருமலையில் தொண்டராசிரியர் போராட்டம் தொடர்கிறது
  • பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மௌலானா எம்.பி சென்றார்
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுப்பேன்
  • வாழும் உரிமை தமிழர்களுக்கு மறுக்கப்படுள்ளது- பத்திரிகையாளர் டி.சிவராம்
  • நால்வர் கைது செய்யப்பட்டு விடுதலை