தினக்கதிர் 2000.11.15

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.11.15
6472.JPG
நூலக எண் 6472
வெளியீடு கார்த்திகை - 15 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • காத்தான் குடியில் துப்பாக்கி பிரயோகம் ஒரு பொலிஸ்சார் பலி இரு பொதுமக்கள் காயம்
  • இலங்கை கடற்படையினருக்கு இந்தியக் கடற்படையினர் பயிற்சி
  • நோர்வேயின் சமாதான முயற்சி விரைவில் வெற்றியளிக்கும் ஆஸி தூதர் மட்டுநகர் வருகையின் போது தெரிவிப்பு
  • விவசாய வேலைக்குச் சென்ற மூவர் வெலிக்கந்தையில் கைது
  • எறிகணை வீச்சுக்கு இரு குடும்பஸ்த்தர்கள் பலி
  • பாராளுமன்ற பாதுகாப்பை அதிகரிக்க ஆலோசனை
  • மட்டக்களப்பு மாவட்ட தொண்டராசிரியர்கள் ஈ.பி.டி.பியிடம் கோரிக்கை
  • தடுப்பு முகாம் பாதுகாப்பை அதிகரிக்க நீதி அமைச்சர் நடவடிக்கை
  • யாழ் பளைப்பகுதியில் கிபீர் குண்டு வீச்சு
  • அரசின் அரசியல் சீர்திருத்தத்திற்கு அமைய புலிகள் பேச முன்வர வேண்டும்
  • ஒரு கை ஓசையல்ல
  • மௌனத்தில நிகழும் போர்ப் பலிகள்
  • உலக வலம்
    • மேற்குக்கரையில் இஸ்ரேலியர் சுற்றி வளைப்பு ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை அனுப்ப நடவடிக்கை
    • அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் இந்தோனேஷியா
    • எல்லையில் ஹெலியின் சிதைவுகள்
    • மனித உறுப்புக்கள் விற்பனை
    • கடத்தப்பட்ட ரஷ்ய விமானம் இஸ்ரேலில் தடுத்து வைப்பு
  • பலஸ்தீனத்துக்கு அவசர உதவி கோரும் அரபாத்
  • அமைச்சர் ராஜினாமா
  • சிறுவர்களின் தேவைகள் அதிகம்
  • விடுதலை பெற இறைவனையே எண்ண வேண்டும்
  • யாழ் மாவட்டத்தில் நவம்பர் மாதம் நிவாரணப் பொருள் வழங்கல்
  • கல்விக் கருத்தரங்கு
  • ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பும்
  • மாவீரர் தின ஏற்பாடுகள்
  • 2001 ஆம் ஆண்டு பாடசாலை தவணை அட்டவணை
  • திருடன் சுடுபட்டு மரணம்
  • அத்து மீறியதால் அபராதம்
  • குணவர்த்தன பிரதி அமைச்சர்
  • டெங்கு தொடர்ந்து பரவுகிறது 31 பேர் உயிரிழப்பு
  • பயங்கரமான பகிடிவதை
  • கருத்தரங்கு
    • முகம் காட்டும் அகிம்சைப் போராட்டம் மட்டக்களப்பில் இடம் பெறாமை ஏன் - பாத்திரன்
    • சிரமதானம் மரநடுகை பிரார்த்தனை மாவீரர் தினத்துக்குரிய ஒழுங்குகள்
    • கடற்றொழில் திணைக்களத்தின் கடந்த காலத் திட்டமும் இன்றைய செயற்பாடும்
  • விளையாட்டுச் செய்திகள்
  • வாசகர் நெஞ்சம்
  • பிறந்த திகதி தரும் யோகம்
  • எறிகணை வீச்சுக்கு விவசாயி பலி மக்கள் இடம் பெய்ர்வு
  • யாழ் நீர்வேலி பகுதி படையினரால் சுற்றி வளைத்து தேடுதல்
  • கிண்ணியாவில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி
  • உலைமா சபை பிரதி நிதிகளிடம் பேரீச்சம்பழம் கையளிப்பு
  • நிமலனின் இடத்திற்கு யாரை நியமிப்பது இன்று இறுதி முடிவு
  • தமிழ் எம்.பிக்கள் பாதுகாப்பை அதிகரிக்க சபாநாயகர் வேண்டுகோள்
  • விமானப்படை தளபதி பாகிஸ்தான் விஜயம்
  • வன்னியில் மருந்து தட்டுப்பாடு தொற்று நோய் ஏற்படும் அபாயம்
  • வழமைக்கு திரும்பியது
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.11.15&oldid=243339" இருந்து மீள்விக்கப்பட்டது