தினக்கதிர் 2000.11.21

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:10, 1 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.11.21
6474.JPG
நூலக எண் 6474
வெளியீடு கார்த்திகை - 21 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • விடுதலைப் புலிகளின் போராட்டம் முழு உலகையும் ஈர்த்துள்ளது புலிகளின் தலைவர்
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சம் மக்கள் பாதிப்பு
  • மாவீரர் வாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்
  • மூதூர் அல்லைப்பாலம் உடைப்பெடுக்கும் ஆபத்து
  • புலிகளுடன் தொடர்புகள் வைத்துள்ளேன்: பிரிட்டிஸ் வெளியுறவு அமைச்சர்
  • மட்டக்களப்பை தரைமட்டமாக்கிய பயங்கர சூறாவளியின் நினைவு - பிறின்ஸ் காசிநாதர்
  • பூவுலகை நீந்தி விட்ட புலவர்மணி ஆ.மு.ஷரி புத்தீன்
  • உலக வலம்
    • சில நியாயங்களுக்கு கட்டுப்பட்ட மனிதன் தான் வீரப்பன்
    • தமிழ் பெண்ணை மகணுக்கு மணம் முடித்து வைத்தாராம்
    • அமெரிக்காவில் அதிவேக 'புல்லட்' ரயில்
    • வீரப்பனைப் பிடிக்க காட்டுக்குள் படையை அனுப்பக்கூடாது
    • இங்கிலாந்து ராணிக்கு கண்டனம் பறவையின் கழுத்தை திருகி கொன்றதற்காக
    • உலகின் மிகப் பெரிய கட்டிடம் தென்கொரியாவில் கட்டப்படுகிறது
  • ஜப்பான் பிரதமர் மோரி பதவி விலகுவார்
  • ஹோசிமின் சிட்டியில் கிளிண்டன்
  • வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க பன்னிரெண்டரை லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து மாதிரி மீன் பிடி கிராமங்கள்
  • அடுத்த வருடம் 350 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
  • ரமழான் நோன்பு ஆரம்ப தினம் பற்றிய கூட்டம்
  • அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள அபாயம்
  • கல்முனை பிரதேசத்தில் பல வீதிகள் வெள்ளத்தில்
  • மட்டக்களப்பில் வெள்ளக் கொடுமைகள்
  • படையினர் சுற்றிவளைப்பு
  • சிறுவர் பாதுகாப்பு கருத்தரங்கு
  • ஒரு அதிகாரி உட்பட ஏழு இராணுவத்தினரை காணவில்லை படையினர் தெரிவிப்பு
  • சந்திவெளியில் இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி
  • போசாக்கின்மையினால் சிறுவர் பாதிப்பு
  • பீற்றர்ஹேன் கூட்டணியை சந்தித்து பேசுவார்
  • நோர்வே தவிர வேறு நாடு தலையிட முடியாது
  • மட்டக்களப்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • 'லக் ஹண்ட' ஒலிபரப்பு சேவையின் சிறந்த செய்தியாளர் தெரிவு
  • இறந்தவர் கண்கள் எங்கே
  • வவுணதீவு போக்குவரத்தை சீர்செய்ய மக்கள் வேண்டுகோள்
  • கொட்டில் வசதியின்றி கொட்டும் மழையில் மாணவர் அவதி
  • ஜனாதிபதி விருதுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேர் தெரிவு
  • கடன் பணத்தைக் கேட்கச் சென்ற சிறுமி மீது பாலியல் வல்லுறவு
  • மலையக மக்களுக்கு தனியான அடையாள அட்டை
  • விளையாட்டுச் செய்திகள்
  • வாசகர் நெஞ்சம்
  • மட்டக்களப்பில் இருந்து படுவான்கரைப் பிரதேசம் முற்றாகத் துண்டிப்பு பரீட்சைக்கு சமுகமளிக்க முடியாது மாணவர்கள் தவிப்பு
  • சிகரச் சூட்டுக் காயம்
  • கொம்மாதுரை இளைஞரைக் காணவில்லை
  • சடலங்களை ஒப்படைக்கள் ஐ.சி.ஆர்.சி. முயற்சி
  • குறுகிய அரசியல் லாபம் தேடுபார்களால் யுத்தம் தொடர்கின்றது
  • தெற்கில் உள்ள தமிழ் கைதிகளை வடக்கு கிழக்கிற்கு மாற்றக் கோரிக்கை யாழ் சங்கம் வேண்டுகோள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.11.21&oldid=243341" இருந்து மீள்விக்கப்பட்டது