தினக்கதிர் 2001.06.19

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.06.19
6294.JPG
நூலக எண் 6294
வெளியீடு ஆனி - 19 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஜானக பெரேராவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவுஸ்திரேலியத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
  • யாழ் குடா நாட்டில் மீண்டும் பெரும் போர் மூழும் அபாயம்
  • ஆங்கில போதனைக்கு தென்னிலங்கை மாணவர்கள் எதிர்ப்பு
  • இன ஒற்றுமையைப் பேணுங்கள் மௌலானா எம்.பி.வேண்டுகோள்
  • காத்தான் குடியில் நேற்று பூரண ஹர்த்தல்
  • ஏறாவூரில் தொடர்எது பதட்ட நிலை
  • அமபாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனை வழிபாடு
  • குழப்பம் ஏன்
  • மட்டக்களப்பில் இந்து மதம் அழிந்து போகிறது: சுவாமி தந்திரதேவா கவலை - டாக்டர்.எம்.கந்தசாமி
  • ஒரே குடும்பதில் இரு ஆசிரிய சகோதரர்கள் விசாரணையின்றி தடுத்து வைப்பு
  • ஓப்பீட்டு முறையைத் தவிர்த்து கணீப்பீஇட்டு நடைமுறைப்படுத்தல்
  • இனவாதச் சக்திகளை ஓரங்கட்டாத வரை நிரநதர சமாதானம் காண முடியாது- அலிஷாஹிர் மௌலானா
  • துண்டுப் பிரசுராம் விநியோகித்த ஜே.வி.பி. உறுப்பினர் தாக்கப்பட்டார்
  • ஆலய உண்டியலை உடைத்தவர் சிக்கினார்
  • முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளருக்குப் பிரியா விடை வைபவம்
  • பாடசாலை மட்டத்தில் பாரம் பரியக் கலைப் போட்டிகள்
  • இரண்டு கோடி ரூபா செலவில் கோமாரிக்கு மின்சாரம்
  • மன வளர்ச்சி குன்றிய சிறுவர்களின் கலை விழா
  • பேரியல் ஹிஸ்புல்லாவை இணைக்க கோரி கையெழுத்துப் போராட்டம்
  • ரூ 7 லட்சம் கேட்டு கர்நாடக் எம்.எல்.ஏ வுக்கு வீர்ப்பன் மிரட்டல் கடிதம்
  • ஆலய நிகழ்வுகள்
  • தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் அனுமதி
  • கல்முனையில் அடிப்படை சிங்கள வகுப்புக்கள்
  • அலிக்கம்பை ஒரு பிரிவினர் மீள்குடியேற்றம் ஏனையோர் விரைவில் குடியேற்றப்படுவர்
  • ஒன்றேகால் இலட்சம் நிலுவை பெற இரண்டரை இலட்சத்துக்கு வழக்கு
  • ஏறாவூர் பகுதி வீதிகள் செப்பனிட நடவடிக்கை
  • தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு வேட்டு வைக்கும் கல்முனை மாவட்டக் கோரிக்கை
  • பட்டிப்பளைக் கல்விக் கோட்ட மட்ட தமிழ் மொழித் தினப் போட்டி முடிவுகள்
  • கரையோர மாவட்டத்தை வென்றெடுக்க பூரண ஓத்துழைப்பு வழங்கப்படும்
  • கிறிக்கட் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
  • வாசகர் நெஞ்சம்
    • கிழக்குப் பல்கலைக்கழகம் கண்டிக்காதது ஏன்
    • ஆரையம்பதி தீர்த்தக்கரை வீதி திருத்தப்படுமா
    • கல்லடி சிறுவர் பூங்காவில் கதி
    • ஆசிரியர் கலாசாலையின் குறைபாடுகள் தீருமா
  • பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலக வேண்டும்
  • தேவாபுரம் பகுதி வீடொன்றில் ஆயுத முனையின் கொள்ளை
  • சந்திவெளியில் 3 இலட்சம் பெறுமதியான பொருள் கொள்ளை
  • மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பயிற்சி
  • கிரானில் சட்ட விரோத மின் பாவணை துண்டிப்பு
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.06.19&oldid=243003" இருந்து மீள்விக்கப்பட்டது