தெளிவு 2011.11

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:54, 12 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தெளிவு 2011.11
9946.JPG
நூலக எண் 9946
வெளியீடு நவம்பர், 2011
சுழற்சி மாத இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • துனீஷியா தேர்தலில் இஸ்லாமிய கட்சி முன்னிலையில்...
  • கடாபி கொல்லப்பட்டார்!
  • ராணுவ வீரர் ஒருவருக்காக 1027 கைதிகளை விடுவிக்கும் இஸ்றேல்
  • உள்ளுராட்சி இறுதிக்கட்டத் தேர்தலில் ஐ.ம.சு.மு வெற்றி வாகை 23 சபைகளில் 21ஐ கைப்பற்றியது கொழும்பு மாநகரை வென்றது ஐக்கிய தேசிய கட்சி
  • ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்
  • லைபீரியா அதிபர் உட்பட 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
  • லிபியாவின் சுதந்திரப் பிரகடனமும் ஸைப் இஸ்லாமின் சவாலும்
  • பிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலர் பதவி விலகல் - பி.பி.சி
  • வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்! 1400 நகரங்களுக்குப் பரவியது மக்கள் போராட்டம்!
  • நோபல் பரிசு பாராட்டு விழாவில் தாக்குதல்: யேமனில் பரபரப்பு
  • முஸ்லிம்களின் கல்வி
  • ஈரான் தனிமைப்பட்டு வருகின்றதா?
  • கொழும்பு மேயராக முஸம்மில் பிரதி மேயர் டைட்டஸ் பெரோ
  • கல்முனை மேயர் நியமன சர்ச்சைக்கு தீர்வு பதவிக்காலத்தை இரண்டாக பகிர்ந்தளிக்க மு.கா.தீர்மானம்
  • புகழ்பெற்ற சினிமா இயக்குநர் டைட்டஸ் தொட்டவத்த காலமானார்
  • விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு நோர்வேயிடம் இலங்கை கோரிக்கை
  • பர்வேஷ் முஷரப் நியமித்துள்ள புரோக்கர்?
  • சவூதி மன்னர் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி
  • சீ மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி மறைவு
  • கிரீஸில் சிக்கன நடவடிக்கைக்கான புதிய சட்ட மூலத்தை எதிர்த்து வேலை நிறுத்தம்!
  • இலங்கையின் கல்வி வரலாற்றில் அழியாத இடம் பிடித்த அறிஞர் அஸீஸ்
  • குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?
  • உலக அதிசயங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
  • அது ஒரு காகம்!
  • இஸ்லாமிய மருத்துவ மேதை அலி இப்னு ஸீனா
  • ஹஜ் என்னும் அருள்மாதம்!
  • கத்தாஃபி : வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக...
  • யார் இந்த யூதர்கள்? ஒரு வரலாறு
  • ஏனைய விளையாட்டு விழாக்களை விட 23வது தேசிய இளைஞர் விளையாட்டை சிறப்பாக நடத்தவுள்ளோம் மன்றத் தலைவர் லலித் பியூம் பெரேரா
  • டெஸ்ட் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றவர் கலிஸ்
  • அஜந்த மென்டிஸ் பந்துவீச்சிலும் மோர்கன் துடுப்பாட்டத்திலும் முதலிடம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தெளிவு_2011.11&oldid=251828" இருந்து மீள்விக்கப்பட்டது