நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், மூன்றாம் பாகம்

From நூலகம்
நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், மூன்றாம் பாகம்
1639.JPG
Noolaham No. 1639
Author மெண்டிஸ், ஜீ. ஸி., பேக்மன், எஸ். ஏ.
Category வரலாறு
Language தமிழ்
Publisher கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி
Edition 1955
Pages xii + 368

To Read


Contents

  • முதற் பகுதி இலங்கைச் சரித்திரம்(1796ம் ஆண்டு தொடக்கம் )
    • முதலாம் பாகம் : இலங்கையில் பிரித்தானிய ஆட்சி தாபிக்கப்படல் 1796 - 1837
      • பிரித்தானியர் வந்த காலத்தில் இலங்கையின் நிலைமை
      • கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றல்
      • இலங்கையில் பிரித்தானிய ஆட்சி பலப்படுதல்
      • தற்கால அரசாங்கமுறை உருவாதல்
    • இரண்டாம் பாகம் : நாட்டின் அபிவிருத்தி
      • தோட்டங்கள் அபிவிருத்தியாதல்; நிர்ப்பாசன முறைகள் புநருத்தாரணமாதல்
      • போக்குவரத்துச் சாதனங்கள்
      • தோட்டங்கள் திறந்ததால் ஏற்பட்டவேறு பயன்கள்
    • மூன்றாம் பாகம் : சமுதாய அரசியல் சீர்திருத்தங்கள்
      • தலைமைக்காரரும் குடியானவரும்
      • மத்திய வகுப்பினர்
      • அரசியற் சீர்திருத்தங்கள்
  • இரண்டாம் பகுதி 1796ம் ஆண்டு தொடக்கம் இரண்டாவது உலக மகாயுத்தம்வரை
    • 19ம் 20ம்நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மகா மாற்றங்கள்
    • விஞ்ஞானம், கல்வி, மனித க்ஷேமாபிவிருத்தி
    • பிரான்சீய அரசியற் புரட்சியும் ஐரோப்பிய யுத்தங்களும்
    • ஐரோப்பாவில் லிபரல், தேசீயக் கொள்கைகளின் தோற்றம்
    • ஜெர்மனியிலும் இற்றலியிலும் ஒற்றுமை
    • 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் பிரான்ஸ் இங்கிலாந்து என்பவற்றின் நிலைமை
    • கிழக்கு,தென்கிழக்கு ஐரோப்பா
    • பிரித்தானிய ஏகாதிபத்தியம் சுதந்திர டொமினியன்களின் வளர்ச்சி
    • பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தியா, குடியேற்ற நாடுகள்
    • ஆபிரிக்கா இந்து சமுத்திரத் தீவுகள், பசிபிக் சமுத்திரத் தீவுகள் என்பவற்றில் ஐரோப்பியர் ஆதிக்கம் பரவல்
    • தூரகிழக்கு நாடுகள்
    • அமெரிக்க நாடுகள்
    • முதலாவது உலக மகாயுத்தக் காரணங்களும் அதன் நிகழ்ச்சிகளும்
    • சமாதான இயக்கமும் அதன் முறிவும்(1)
    • சமாதான இயக்கமும் அதன் முறிவும்(2)