நயினாதீவு நாகம்மாள் (ஒரு தொகுப்பு நூல்) 2003

From நூலகம்
நயினாதீவு நாகம்மாள் (ஒரு தொகுப்பு நூல்) 2003
8504.JPG
Noolaham No. 8504
Author சிவராச சிங்கம், நாகேசு (தொகுப்பு)
Category நிறுவன வரலாறு
Language தமிழ்
Publisher -
Edition 2003
Pages 207

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


Contents

  • என்னுரை - நாகேசு சிவராச சிங்கம்
  • நாகர்
  • நாகர் வழிபாடு - எஸ்.பத்மநாபன்
  • நயினாதீவு - நந்தாப் புகழ் வாய்ந்த நயினைத்தலச் சிறப்பு முதலியார் குல.சபாநாதன்
  • நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவில் நிர்வாக விசாரணைக் கொமிஷனரின் அறிக்கை
  • தமிழாக்கம்: ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்றம் - வழக்கு இல.ந.சொ./10 முகாமைத்திட்டம்
  • நயினாதீவு சிறீ நாகபூசணி அம்மன் கோவில் தொடர்பில் யாருக்கு மரபுவழி நிர்வாக உரிமை உள்ளது?
  • TRUSTEES
  • இதன் தமிழாக்கம் வருமாறு: "அறங்காவலர்கள்"
  • நாகபூஷணி நாரணி அம்மையே! - சுவாமி சுத்தானந்த பாரதியார்
  • வள்ளுவர் மடத்தின் வரலாறும் முடியிறக்குவோருக்கு இழைக்கப்பட்ட அநீதியும்
  • நயினை ஊஞ்சல் - தவத்திரு ம.அமரசிங்கப் புலவர்
  • ஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை - நயினை உயர்திரு.முத்துச்சுவாமிகள்
  • நயினாதீவு நாகேஸ்வரியம்மை பதிகம் - கருத்துரை: பண்டிதர் நா.கந்தசாமி
  • பதிவு அஞ்சல் மூலம்: நயினாதீவு வள்ளுவ சமுதாய சமூக சேவைக் கழகம்
  • ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திரு.பொ.பாலவடிவேல் அவர்கள் முன்னிலையில்
  • ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்றத்தில்
  • ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் வடகிழக்குப்புறமாக சிறுபான்மை மக்களின் ஆட்சியிலிருந்த அரச காணிகளை மீட்டுத்தருமாறு கோரி மீண்டும் உண்ணாவிரதம்
  • நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் முடியிறக்கல் தொண்டர் சபை
  • வள்ளுவர் மடம் திறப்பு விழா
  • நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் உள்வீதிச் சுற்றுப் பிரகாரத் திருமுறைத் தோத்திரப் பாக்கள்
  • நன்றி - தொகுப்பாசிரியர்