நல்லைக்குமரன் மலர் 2008

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:51, 3 பெப்ரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நல்லைக்குமரன் மலர் 2008
8788.JPG
நூலக எண் 8788
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ்ப்பாண மாநகராட்சிமன்ற சைவசமய விவகாரக்குழு
பதிப்பு 2008
பக்கங்கள் 202

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத்தின் சைவசமய விவகாரக் குழு உறுப்பினர்கள் - 2008
  • சமர்ப்பணம் - பதிப்பாசிரியர்
  • நல்லை ஆதீன முதல்வரின் அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் இரண்டாவது குருமஹா சந்நிதானம்
  • பருத்தித்துறை சாரதா சேவாச்சிரம சுவாமிகளின் வாழ்த்துச் செய்தி - சுவாமி சித்ரூபானந்தா
  • இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகளின் வாழ்த்துச் செய்தி - சுவாமி சர்வரூபானந்த
  • யாழ் மாவட்ட அரச அதிபரின் வாழ்த்துச் செய்தி - க.கணேஷ்
  • யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் என்.சண்முகலிங்கன்
  • இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி - சாந்தி திருநாவுக்கரசன்
  • யாழ் மாநகரசபை ஆணையாளரின் வாழ்த்துச் செய்தி - மு.செ.சரவணபவ
  • மெய்கண்டார் ஆதீன மேலாளரின் வாழ்த்துச் செய்தி - இராசமணி சிவதேசிகர்
  • பாமாலைகள்
    • நல்லூர்ச் சண்முகா நமோஸ்துதே - ச.தஙக்மாமயிலோன்
    • ஆறுபடை வீடு அழகன் திருவீடு - கவிஞர் வ.யோகானந்தசிவம்
    • முருகனை நெஞ்சில் பதி! - சைவச்செம்மல் செ.பரமநாதன் (தாவடி)
    • நல்லூரா சொல்லு நலம்! - த.ஜெயசீலன்
    • முட்டற முருகனுக்கு ஒரு விண்ணப்பம் - கோ.சி.வேலாயுதம்
  • அறுமுகவன் வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே - பேராசிரியர் வி.சிவசாமி
  • கவிதைகள்
    • எந்தன் தெய்வம் கந்தன் - திருமதி கிரிசாம்பாள் கிருஸ்ணசாமி (மானிப்பாய்)
    • அரோகரா அரோகரா - செல்வி.கி.துர்க்காம்பிகை
    • நல்லூர் தங்கரதம் - ச.கனகரெத்தினம்
    • ஈராறு விழிகளில் உன் கடைவிழிப் பார்வைக்காய்.... - திருமதி.த.தயாபரன்
    • ஏன் இந்தத் தாமதம் முருகா! - சைவப்புலவர் இராசையா ஸ்ரீதரன்
    • போர்த்துயர் போக்க, பஞ்சம் நீங்கி ஈடேற - வ.சின்னப்பா
    • நல்லையிலே தலமழகு - கவிஞர் வதிரியூர் கண.எதிர்வீரசிங்கம்
    • ஆரிடத்தில் முறையிட்டு இனி அழுவோம் ஆறுமுகா - மதுரகவி.காரை.எம்.பி.அருளானந்தன்
    • பாவவிதிசாய நல்லூரா கைவேலை வீசு! - கவிஞர்.கு.துரைராஜன்
    • கும்மியடி பெண்ணே கும்மியடி - மு.க.சிவானந்தம்
    • நாடிடும் அடியவர்க்குக் கேட்டிடும் வரம் தருவாய் - திருமதி.சந்திரவதனி தவராஜா
    • தொல்பதி உறையும் செந்தமிழ் முருகனை... - பா.பாலச்சந்திரன்
    • ஈடு செய்வாய் முருகா - குளப்பிட்டி.க.அருமைநாயகம்
    • முருக பதிகம் - அல்வாயூர்.சி.சிவநேசன்
    • ஆறுபடை வீடும் நல்லூரும் - முதுபெரும் புலவர் வை.க.சிற்றம்பலம்
    • மண்ணினில் மணம் பரப்ப.... - குளப்பிட்டி க.அருமைநாயகம்
    • நல்லூர்க் கந்தன் பதிகம் - சைவப்புலவர் சிவசிதம்பரம் திருநாவுக்கரசு
  • சிவகுமாரர் சிவபெருமானது பிரதி விம்பங்களா? - மட்டுவில்.ஆ.நடராசா
  • முருக உற்பவம் பற்றி ஓர் ஆய்வு - கே.எஸ்.ஆனந்தன்
  • இழையணி சிறப்பிற் பழையோள் குழவி - செல்வி.செல்வ அம்பிகை நடராஜா
  • குகையில் பிரார்த்தனை ஜனித்தது திருமுருகாற்றுப்படை - க.ஈஸ்வரன்
  • ஜந்தவித்தான் ஆற்றல் - யோகேஸ்வரன் அஜித்
  • பரம்பொருளும் பிரபஞ்ச இயக்கமும் ஊழிக்கால அழிவும் - கணேசன் சைவசிகாமணி
  • சைவ ஆலயங்களின் அமைப்பு - ஏ.எஸ்.ஞானம்
  • சைவாலய பரிபாலனங்கள் - சில சிந்தனைகள் - கா.சிவபாலன்
  • நூற்பாத சைவம் - ஆ.சபாரத்தினம்
  • சண்டேஸ்வரர் போலச் சண்டேஸ்வரியும் உண்டா? சிவாகமங்களும் பெரியபுராணமும் கூறும் விளக்கம் - வித்யாபூஷணம், பிரம்மஸ்ரீ ப.சிவானந்தசர்மா
  • மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
  • ஆண்டாள் பக்தி அனுபவம் - கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
  • வைதிக இலக்கியங்கள் புலப்படுத்துகின்ற சில விழுமியச் சிந்தனைகள் - ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா
  • தெய்வ வாசகமாகிய திருவாசகம் - சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்
  • சைவசமயத்தின் விஞ்ஞானப் பார்வை - பா.பிரசாந்தனன்
  • திருநெறிய தமிழ் பாராயண மரபு - சி.கிருஷ்ணமூர்த்தி
  • ஆலயங்கள் அறப்பணிகளை ஆற்றுமா? - இ.இரத்தினசிங்கம்
  • இறைவனைக் காட்டலாமா? காணலாமா? - செல்வி மலர் சின்னையா
  • திருச்செந்தூர்ப் புராணமும் வேல் வழிபாடும் - வ.கோவிந்தபிள்ளை
  • ஸ்கந்தோற்சவ விளக்கங்கள் குமார தந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பொது நோக்கு - பிரம்மஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசாநாத சர்மா
  • கொடியேற்ற விழாவின் சைவசித்தாந்தப் பொருண்மை - பொ.சந்திரசேகரம்
  • சிவபாதசுந்தரனார் நோக்கில் ஆணவம் - செல்வி.ஹேமமாலினி கணபதிப்பிள்ளை
  • நல்லூர் இராசதானி காலத்தில் "கந்தன், ஆறுமுகன்" பெயர்களில் வெளியிட்ட நாணயங்கள் - பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
  • முருக வழிபாடும் யாழ்ப்பாண சித்த மருத்துவமும் பற்றிய இலக்கிய ஆய்வு - Dr.திருமதி அ.ஸ்ரீதரன்
  • பக்தி இயக்கமும் சமுதாய மறுமலர்ச்சியும் - பேராசிரியர் (திருமதி) கலைவாணி இராமநாதன்
  • இந்து சமயமும் மனிதநேயமும் - திருமதி.விக்னேஸ்வரி பவநேசன்
  • பெரியபுராணம் கூறும் தமிழர் வாழ்வியல் நெறி - சைவப்புலவர் வை.சி.சிவசுப்பிரமணியம்
  • பஞ்சகன்னிகைகள்: ஓர் பார்வை - திருமதி மீனலோசினி பாரதி
  • இராமேஸ்வரம் - பொ.சிவப்பிரகாசம்
  • சர்வதாரி வருஷம் ஆவணி மாதம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹோற்சவ விசேட தினங்கள்
  • 2008 இல் "யாழ் விருது" பெறும் வைத்தியகலாநிதி திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி - சைவசமய விவகாரக் குழு
  • நாவலர் கலைத்தொண்டின் காவலன் இந்துபோட் இராசரத்தினம் - க.பேரம்பலம்
  • சிவத்தமிழ் அன்னையின் திருவடிகள் தொழுகின்றோம் - ந.விஜயசுந்தரம்
  • நீண்டு செல்லும் எம் பணி.... - து.சோமசுந்தரம்
  • யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றம் மன்றக் கீதம்
  • நல்லைக் குமரன் மலர் - 2008 மணங்கமழ பங்களித்த உங்களுக்கு எங்கள் உளங் கனிந்த நன்றிகள் - சைவசமய விவகாரக் குழு