நல்லைக்குமரன் மலர் 2009

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நல்லைக்குமரன் மலர் 2009
8503.JPG
நூலக எண் 8503
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ்ப்பாண மாநகராட்சிமன்ற சைவசமய விவகாரக்குழு
பதிப்பு 2009
பக்கங்கள் 170

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத்தின் சைவசமய விவகாரக் குழு
  • சமர்ப்பணம்
  • நல்லை ஆதீன் முதல்வரின் அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள்
  • திருவாவடுதுறை ஆதீன சுவாமிகளின் அருள் வாழ்த்துரை - சீர்வனர் சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்
  • பருத்தித்துறை சாரதா சேவாச்சிரம சுவாமிகளின் ஆசிச் செய்தி - சுவாமி சித்ரூபானந்தா
  • மாவை ஆதீன கர்த்தாவின் ஆசிச் செய்தி - மஹாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாத்க்குருக்கள் மாவையாதீன கர்த்தா
  • யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி - க.கணேஷ்
  • யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன்
  • கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் வாழ்த்துச் செய்தி - வே.பொ.பாலசிங்கம்
  • யாழ்ப்பாண மாநகர ஆணையாளரின் வாழ்த்துச் செய்தி - மு.செ.சரவணபவ
  • இந்துசமய, கலாசார திணைக்களப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி - சாந்தி நாவுக்கரசன்
  • தினமும் குமரன் திருநாமங்கள் செப்பிடுவோர்க்குச் சேரும் புண்ணியம் - கவிஞர் வ.யோகானந்தசிவம்
  • தேடுமெம்முன் வந்து சிரி! - த.ஜெயசீலன்
  • திருவருளே குருவடிவாம் திறம் - சைவப்புலவர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம்
  • பள்ளி எழுந்தருளாயே! - மலர் சின்னையா
  • கூறுமடியார் குறை தீர்க்கும் குமரன் - சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன்
  • உளமறிந்து இரங்காதும் இருப்பதேனோ! - கவிஞர் வதிரி கண - எதிர்வீரசிங்கம்
  • நல்லைச் சண்முகமாலையும் நல்லைத் திருவருக்கமாலையும் - கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
  • கந்தன் திருப்பாத மகிமை - திருமதி சண்முகயோகினி ரவீந்திரன்
  • திருமுருகாற்றுப்படையில் முருக வழிபாடு - ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா
  • சிலப்பதிகாரத்தில் முருக வழிபாடு - ஈஸ்வரநாதபிள்ளை குமரன்
  • கெளமார வழிபாட்டு மரபில் முருகக் கடவுளின் வடிவங்களும், நாமங்களும் - மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா
  • முத்தமிழையும் சுவைத்த ஞானபண்டிதன் - மூ.சிவலிங்கம்
  • சேவலும் மயிலும் போற்றி; திருக்கைவேல் போற்றி! போற்றி!! - சைவப்புலவர் வை.சி.சிவசுப்பிரமணியம்
  • திருப்புகழ் காட்டும் பெண்மை - முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்
  • சேயெனைக் காப்பாய் முருகா - திருமதி.சந்திரவதனி தவராசா
  • மூவர் தமிழ் - சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்
  • புறநானூறு கூறும் வைதிக சைவம் - மட்டுவில் ஆ.நடராசா
  • வைதிக தத்துவ நோக்கில் மனம் - க.திலகவதி
  • இராமாயணம் காட்டும் சிவவழிபாடு - ந.ஜெயபாரதி
  • வேலனிடம் வேண்டிடுவோம் - குளப்பிட்டி க.அருமைநாயகம்
  • இந்து திருமணச் சடங்குகள் வெளிப்படுத்தும் வாழ்வியற் பண்பாடு - பேராசிரியர் கலைவாணி இராமநாதன்
  • இடர்கள் நீக்கும் கந்தன் வேல் - மீசாலையூர் கமலா
  • திருவாதவூரர் புராணம் - ஒரு சிறு ஆய்வு - வ.கோவிந்தபிள்ளை
  • தேரேறி வருகின்றான் திருக்குமரன்! - கீழ்கரவை கி.குலசேகரன்
  • திருவருட்பயன்: பண்டிதமணி உரைச் சுருக்கம் - ச.தங்கமாமயிலோன்
  • தேர் - ஒரு வரலாற்று நோக்கு - பேராசிரியர் வி.சிவசாமி
  • அஞ்சேல் என்றபயம் தாராய்! - திருமதி இந்திரா திருநீலகண்டன்
  • இந்துப் பண்பாட்டுச் சிந்தனைகளை உலக அரங்கில் பரப்பிய ஈழத்து இந்து சமயப் பெரியார்கள் - ப.கணேசலிங்கம்
  • சிங்கார வேலா வருவாய் - திருமதி கிரிஸ்ணசாமி கிரிசாம்பாள்
  • தேரடியில் தேர்ந்த சித்தர்கள் - மயில்வாகனம் சிவயோகசுந்தரம் (நல்லூரான் சிவா)
  • வடிவும் வண்ணமும் - செல்வி செல்வஅம்பிகை நடராஜா
  • தாயுமானவர் - கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
  • விழுதெனத் தாங்குவாய் - அல்வாயூர் சி.சிவநேசன்
  • ஆலயந் தொழுவது சாலவும் நன்று பூசனை புரிவது போற்றுதற்குரியது - சைவச்செம்மல் செ.மதுசூதனன்
  • மருத்துவத்தில் முருகன் - இலக்கிய ஆய்வு - வைத்திய கலாநிதி க.ஸ்ரீதரன்
  • இசைக் கலையும் இந்துசமயக் கோயில்களும் - பா.பிரசாந்தனன
  • தமிழகத்தில் உள்ள இந்துக் கோயில்களும் சிற்பக்கலை வளர்ச்சியும் - சைவப்புலவர் செ.பரமநாதன்
  • ஆன்மீக வாழ்க்கை - சில கருத்துக்கள் - க.சிவலிங்கம்
  • தர்மத்தை நிலைநாட்டும் அவதார புருஷர்கள் - கணேசன் சைவசிகாமணி
  • காவிரி நாயகன் - சங்கீத கதாப்பிரசங்க வித்துவான் 'கானகதா வாரிதி' பிரம்மஸ்ரீ சிவ.வை.நித்தியானந்தசர்மா
  • செழுமை மிகுந்த பழமைகளுக்கு மீண்டும் புத்துயிரூட்டுவோம்! - இ.இரத்தினசிங்கம்
  • பொருள் போகுனிடம் புண்ணிதமே! - து.சோமசுந்தரம்
  • 2009 இல் 'யாழ் விருதினை'ப் பெறும் யாழ் மாவட்ட அதிபர் உயர்திரு.கே.கணேஷ் அவர்கள் - இ.இரத்தினசிங்கம்
  • யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றம் மன்றக் கீதம்
  • நல்லைக் குமரன் மலர் - 2009 மணங்கமழ பங்களித்த உங்களுக்கு எங்கள் உளங் கனிந்த நன்றிகள் -சைவசமய விவகாரக்குழு