நாளைய தலைவர்கள் 2015.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நாளைய தலைவர்கள் 2015.09
15411.JPG
நூலக எண் 15411
வெளியீடு செப்டெம்பர், 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஆரூஸ், ரா. ப.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க


உள்ளடக்கம்

  • உள்ளே உள்ள விதைகள் (பொருளடக்கம்)
  • இலக்கை நோக்கிப் பயணித்தல் (ஆசிரியர் தலையங்கம்)
  • படிக்காத காமராஜரிடம் இருந்து நாம் ஏராளமாகப் படிக்கலாம்
  • காமராஜர் பற்றி பிறர்
  • வடமத்திய மாகாணத்தில் ஆண் பெண் தனித்தனி முஸ்லிம் பாடசாலைகள் உருவாக்குதல் பற்றிய ஒரு சிந்தனைக் குறிப்பு - ரா. ப. ஆரூஸ்
  • நேர்முகம் பற்றிய சில பொதுவான கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் - சோம வள்ளியப்பன்
  • கெகிராவ முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் திருமதி சுலைஹா பேகம் அவர்களுடனான நேர்காணல்: போதியளவு வழிகாட்டல்கள் இல்லாத நிலையில் தொழில்நுட்பச் சாதனங்கள் வாழ்நிலையைத் தலைகீழாக்கியிருக்கிறது
  • ஆபிரகாம் லிங்கன் தனது மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்
  • எமக்குத் தேவை: புறத்தொதுக்கும் அணுகுமுறையல்ல அரவணைக்கும் அணுகுமுறையே - எம். எஸ். முஹம்மது இக்ரிமா
  • உயிரித் தொழில் நுட்பத்தின் வரலாறு
  • அவனுக்கே அவன் அந்நியமானான் (கவிதை)
  • மழலை மாறாத வயதில் மன அழுத்தம்: ஏங்கும் பிஞ்சுக் குழந்தைகள் - ஏ. ஏ. முஹம்மது சப்ரி
  • போரியல் தொடர்பான சில கலைச்சொற்கள்
  • என்ன ஏன் எதற்கு - ஏ. கே. முஹம்மது நஸ்மி
  • படிப்பில் பின்தங்கும் மாணவர்கள் - றினோஸ் ஹனீபா
  • அன்பின் உருவத்திற்கு நண்பனின் இரங்குதல்கள் - ரா. ப. அரூஸ்
  • இலங்கையில் தனியார் துறை உயர்கல்வியை நெறிப்படுத்தும் முறையான சட்டங்கள் நடைமுறையில் இல்லை - ரா. ப. ஆரூஸ்
  • மானுடத்தின் மாண்பு ஆசான்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது - ஓ. எல். சமர்தீன்
  • மனித குலத்தை பாதாளத்தில் தள்ளிவிடும் பணியில் இன்றைய ஊடகங்கள் - எம். என். றஸ்மின் ஷிஹானு
  • இஸ்லாத்தின் மனித மதிப்பு - ஏ. எஸ். மிரிஸ்னா
  • இன்றைய கல்வி முறைமை சமூக எழுச்சிக்கு வழிவகுக்குமா? - ஏ. எஸ். நவ்ஸியா
  • குழந்தை தேசம் (கவிதை) - நிலா
  • எது உண்மையான நாகரீகம்?: பெண்களின் ஆடைக் கட்டமைப்புக் குறித்த ஒரு பொதுப்பார்வை - எம். எம். ஹஸீனா பேகம்
  • நவீனக் கண்ணீர் (சிறுகதை) - எஸ். பாத்திமா சுஹானியா
  • கவிதைகள்
    • கோரமான உலகம் - டபிள்யூ பாத்திமா சபா
    • இயற்கையை நேசி - எச். எம். பாத்திமா சர்மிலா
  • நமது பிள்ளைகளை நல்ல பிரஜைகளாக்குவது பற்றி சிந்திப்போம் - முத்து முஹம்மது பஸீஹா
  • கலாமும் கலமும் - கெகிறாவ ஸஹானா
  • கலந்து கற்றல் பற்றிய அவதானக் குறிப்பு - எம். ஆர். சிபானியா
  • Facebook: அவதானக் குறிப்பு - எம். எம். பஸ்மிலா
"https://www.noolaham.org/wiki/index.php?title=நாளைய_தலைவர்கள்_2015.09&oldid=448555" இருந்து மீள்விக்கப்பட்டது