நிறுவனம்:அம்/ சவளக்கடை சித்திவிநாயகர் கோயில்

From நூலகம்
Name அம்/ சவளக்கடை சித்திவிநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place சவளக்கடை
Address சவளக்கடை, அம்பாறை
Telephone
Email
Website

சவளக்கடை ஶ்ரீ சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சவளக்கடை எனும் இடத்தில் அமைந்துள்ளது.