நிறுவனம்:அம்/ சேனைக்குடியிருப்பு சித்திவிநாயகர் கோயில்
From நூலகம்
Name | அம்/ சேனைக்குடியிருப்பு சித்திவிநாயகர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | சேனைக்குடியிருப்பு |
Address | சேனைக்குடியிருப்பு, அம்பாறை |
Telephone | |
Website |
சேனைக்குடியிருப்பு ஶ்ரீ சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது.