நிறுவனம்:அம்/ சொறிக்கல்முனை சித்திவிநாயகர் ஆலயம்
From நூலகம்
Name | அம்/ சொறிக்கல்முனை சித்திவிநாயகர் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | சொறிக்கல்முனை |
Address | சொறிக்கல்முனை, அம்பாறை |
Telephone | |
Website |
சொறிக்கல்முனை ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை எனும் இடத்தில் அமைந்துள்ளது.