நிறுவனம்:அம்/ நாவலடிப் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name அம்/ நாவலடிப் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place நாவலடி
Address நாவலடி, அம்பாறை
Telephone
Email
Website

நாவலடிப் பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாவலடி எனும் இடத்தில் அமைந்துள்ளது.