நிறுவனம்:கிளி/ இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | இரத்தினபுரம் |
Address | இரத்தினபுரம், கிளிநொச்சி |
Telephone | |
Website |
இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரம்எனும் இடத்தில் அமைந்துள்ளது.