நிறுவனம்:கிளி/ கரைச்சி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name கிளி/ கரைச்சி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place உருத்திரபுரம்
Address உருத்திரபுரம் வடக்கு, கரைச்சி, கிளிநொச்சி
Telephone
Email
Website


கரைச்சி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, உருத்திரபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக பிள்ளையார் எழுந்தருளியுள்ளார்.