நிறுவனம்:கிளி/ கரைச்சி சக்திபுரம் முருகன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ கரைச்சி சக்திபுரம் முருகன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் சக்திபுரம்
முகவரி சக்திபுரம், கரைச்சி, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


கரைச்சி சக்திபுரம்(எள்ளுக்காடு) ஶ்ரீமுருகன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் வடக்கு கிராமசேவகர் பிரிவில் சக்திபுரம்(எள்ளுக்காடு) எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.