நிறுவனம்:கிளி/ செல்வநகர் விநாயகர் கோயில்

From நூலகம்
Name கிளி/ செல்வநகர் விநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place செல்வநகர்
Address செல்வநகர், கிளிநொச்சி
Telephone
Email
Website


செல்வநகர் விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட செல்வநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.