நிறுவனம்:கிளி/ தர்மக்கேணி பூதவராயர் கோயில்

From நூலகம்
Name கிளி/ தர்மக்கேணி பூதவராயர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place தர்மகேணி
Address தர்மகேணி, கிளிநொச்சி
Telephone
Email
Website


தர்மக்கேணி பூதவராயர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி எனும் இடத்தில் அமைந்துள்ளது.