நிறுவனம்:கிளி/ திருநகர் துர்க்கை அம்மன் கோயில்
From நூலகம்
Name | கிளி/ திருநகர் துர்க்கை அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | 130, திருநகர் |
Address | திருநகர், கிளிநொச்சி |
Telephone | |
Website |
திருநகர் துர்க்கை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திருநகர் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.