நிறுவனம்:கிளி/ திருநகர் துர்க்கை அம்மன் கோயில்

From நூலகம்
Name கிளி/ திருநகர் துர்க்கை அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place 130, திருநகர்
Address திருநகர், கிளிநொச்சி
Telephone
Email
Website


திருநகர் துர்க்கை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திருநகர் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.